Categories
சினிமா

மறுபடியும் வரப்போகுது கமல்ஹாசன் பாடல்…. மகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த “விக்ரம்” படம் கடந்த 3ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியாகியது. விஜய்சேதுபதி, பகத் பாசில், சூர்யா என திரைப் பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. எனினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பத்தல.. பத்தல.. பாடலில் இடம் பெற்றிருந்த அரசியல் வரிகள் ஒன்றிய அரசை விமர்சிக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. கமலின் குத்தாட்டத்தை பார்த்து வியந்த பிரபல நடிகை…. யாருன்னு பாருங்க….!!!

கமல்ஹாசனை பிரபல நடிகை குஷ்பு பாராட்டி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.   ஜூன் 3ஆம் தேதி ரிலீஸாகும் இந்த படத்துக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

கமல் நடிக்கும் “விக்ரம்”… பத்தல பத்தல பாடல்… மச்சினிச்சியுடன் நடனமாடிய சாண்டி மாஸ்டர்…!!!!

விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தனது மச்சினிச்சியுடன் நடனமாடியுள்ளார். தமிழ் சினிமா உலகில் உலக நாயகன் என அழைக்கப்படுபவர் கமல்ஹாசன். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அனிருத் இசையில் கமல் எழுதிய பத்தல பத்தல பாடல் லிரிக்கல் வீடியோ வெளியாகி அனைவரிடமும் ரீச்சானது. மேலும் ரசிகர்கள் கமலின் வரிகள் வேற லெவலில் இருப்பதாக கூறி […]

Categories

Tech |