சேலம் , எடப்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குடித்து விட்டு வந்து தாயையும், சிறுமியையும் அடித்ததால், சிறுமி கொங்கணாபுரம் பகுதியில் வசிக்கும் தனது அக்கா வீட்டில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். சிறுமியின் அக்கா நூல் மில்லுக்கு வேலைக்கு செல்கிறார். இந்நிலையில், அக்காவின் கணவர் அழகேசன் (26), சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி தனிமையில் இருந்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமாக […]
Tag: பத்தாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மறு கூட்டல் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் 27 ஆம் தேதி மதியம் வெளியிடப்படுகிறது என அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “மறு கூட்டல் வேண்டி விண்ணப்பித்த மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் 27 ஆம் தேதி மதியம் அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் மறுகூட்டல் மதிப்பெண் மாற்றுத்துடன் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் அதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மதிப்பெண் மறு […]
53 வயதில் மகள்களின் உதவியோடு தாய் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவை சேர்ந்த ஷீலா ராணி என்பவருக்கு இளம் வயதிலேயே திருமணம் நடைபெற்றது. இதனால் இவரின் கல்வி பாதியிலேயே தடைபட்டது. இவருக்கு தற்போது வயது 53. திருமணத்திற்கு பின் முழு நேர குடும்பத் தலைவியாக மாறினார் ஷீலா ராணி. சில வருடங்களுக்கு முன்பாக இவரது கணவரும் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் ஷீலா மகள்களின் துணையோடு பத்தாம் வகுப்பு பொது தேர்வு […]
ஈரோடு அருகே பத்தாம் வகுப்பில் மகன் தோல்வி அடைந்த காரணத்தினால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிப்பாளையத்தை சேர்ந்த அப்புசாமி என்பவர் ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார். மனைவி சுமதி அருகில் உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய் மற்றும் சந்துரு என்று இரண்டு மகன்கள் உள்ளனர். சஞ்சய் வைலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு […]
தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 20ஆம் தேதி வெளியானது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அல்லது பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது. மேலும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான வழிமுறையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20ஆம் தேதி காலை 9,.30 மணிக்கு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 20 12:00 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. பொது தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge’1tn.nic.in, www.dge2tn.nic.in, www.dgetn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும் செல்போன் எண்ணுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 17ஆம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து விட்டதால் மதிப்பெண் பாடவாரியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 6.20 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் எழுதவில்லை. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி […]
தந்தை இறந்த நிலையிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிவிட்டு வந்து, அவருடைய உடலுக்கு மாணவி அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது. கடலூர் மாவட்டம், சாவடி ஞானம்பாள் நகரில் வசித்து வந்தவர் சிவகுமார்(40). இவர் ஸ்டுடியோ வைத்து நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் 15 வயதுடைய அவந்திகா. இவர் கடலூரில் இருக்கின்ற தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்சமயம் நடந்துவரும் அரசுப் பொது தேர்வை எழுதி வருகின்றார். இந்த நிலையில் சிவகுமார் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்று சான்றிதழில் ஜாதியை குறிப்பிடுவது நடைமுறையில் உள்ளது. அத்துடன் மாற்றுச் சான்றிதழில் ஜாதியைக் குறிப்பிடும் போது தவறுதலாக வேறு ஜாதிப் பெயரை குறிப்பிட்டு அதன் பின்னர் பள்ளி நிர்வாகத்தின் மூலம் திருத்திக் கொள்ளக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகின்றது. […]
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்துமுடிந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து முடிந்த தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக் குறிப்பை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று பார்த்துக்கொள்ளலாம். அதோடு விடை […]
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியானது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் பல மாநிலங்களில் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது. உள்மதிபபீடு அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்ப்பட்டது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் முடிவுகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளது. […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், தொற்று முழுமையாக […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 19ஆம் தேதி தொடங்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமானதன் காரணமாக பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. கர்நாடக மாநிலத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் குறைந்த பிறகு நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்திருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில், […]
பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிமுறைகள் முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகின்றது. […]
ராணுவ வீரர்கள் சேர்ந்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில், ஹத்ராஸில் 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற ராணுவ வீரர் ஒருவர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார், இவரது நெருங்கிய நண்பர் சவுரப் என்பவரையும் அவர் அழைத்து வந்துள்ளார். இருவரும் சேர்ந்து ஒன்றாக ஒரே வீட்டில் இருந்து வந்துள்ளனர். 16 வயது சிறுமி […]
நாடு முழுவதும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி நடக்க இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் திருப்தியில்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் […]
நாடு முழுவதும் மே 4ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி நடக்க இருந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்வதற்கு இ […]
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Draughtsman, Supervisor Store, Radio Mechanic, Lab Asst, Multi Skilled Worker & Other Posts காலி பணியிடங்கள் – 627 கல்வித் தகுதி: 10ம் வகுப்பு 12ம் வகுப்பு Any Degree தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல் சம்பளம்: மாதம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.92,300/- வரை வழங்கப்படுகிறது. வயது வரம்பு: 18 வயது முதல் 27 […]
சிவகங்கை மாவட்டத்தில் தேர்வுகள் துறை உதவி இயக்குனர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 2014-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு வரை பத்தாம் வகுப்பு சிவகங்கை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட தனி தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களுக்கு அந்தந்த தேர்தல் மையம் மூலம் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. இதில் சான்றிதழ்கள் பெற்றுக் […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி பணி: OFFICE ATTENDANTS மொத்த காலியிடங்கள்: 841 தகுதி: 10-ம் தேர்ச்சி வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 மற்றும் 10 இந்தப்பணிக்கு www.rbi.org.in. என்ற ரிசர்வ வங்கியின் அதிகாரப்பூர்வ […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியில் நிரப்பப்பட உள்ள காலிபணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலாண்மை : இந்திய ரிசர்வ் வங்கி பணி: OFFICE ATTENDANTS மொத்த காலியிடங்கள்: 841 தகுதி: 10-ம் தேர்ச்சி வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுவரை. தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 9 […]
மேற்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடங்கள்: 165 பணி : ஃபிட்டர், வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்), எலக்ட்ரீஷியன், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராமிங் உதவியாளர், செயலக உதவியாளர் (ஆங்கிலம்), பெயிண்டர் (பொது), தச்சு, பாலம்பர், டிராஃப்ட்மேன் (சிவில்), மெக்கானிக் டீசல், மெக்கானிக் டிராக்டர், ஆபரேட்டர் உள்ளிட்ட காலியிடங்களுக்கு trade apprentices பணிகளுக்கு ஆட்கள் செய்யப்படுகின்றனர். விண்ணப்பிக்கு தேதி: மார்ச் 1 முதல் மார்ச் 30 வரை தேர்வு […]
மத்திய அரசின் தேர்வாணையமான SSC லிருந்து காலியாக உள்ள Multitasking Staff (Non Technical) பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலை : Multitasking Staff (Non Technical) வேலை வகை : மத்திய அரசு கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி வயது : 18 முதல் 27 வயது வரை சம்பளம் : ரூ. 5200 முதல் 20,200 வரை மற்றும் கிரேடு பே ரூ.1800. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : […]
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை மொத்த காலியிடங்கள்: 12 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: அரசு வேலைகள் வேலை: Staff Car Driver கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி வயது: 18 முதல் 27 வயது வரை மாத சம்பளம்: ரூ.19,900 விண்ணப்பக் கட்டணம்: இல்லை. தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் […]
ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள தனது அலுவலகங்களில் பணியாற்ற காவலர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கிறது. 241 காலி பணியிடங்கள் உள்ளன. சென்னை அலுவலகத்தில் மட்டும் 22 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கான தகுதி 10-வது தேர்ச்சி. முழுமையான ராணுவ பின்புலம் கொண்ட முன்னாள் ராணுவத்தினர் மட்டும் இப்பணிக்கு தகுதியானவர்கள். வயது வரம்பு – ஜன., 1, 2021 அன்று 25 வயதாக இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 28, பட்டியலினத்தவர்களுக்கு 30 ஆக வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. […]
மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் பழங்குடியின மாணவர்கள் கல்வி சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Muliti-tasking staff கல்வித்தகுதி: 10,12ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம்: மாதம் ரூபாய் 18,000 – 56,900 வயது வரம்பு: 27 முதல் 40 விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2021 மேலும் விவரங்களுக்கு https://tribal.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கம்பெனி : தென் மேற்கு ரயில்வே வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி:: 10 / ஐ.டி.ஐ அல்லது அதற்கு இணையான அங்கீகாரம் பெற்ற குழுவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இருப்பிடம்:: ஹுப்பள்ளி, கர்நாடகா மொத்த காலியிடங்கள் 1004 கடைசி தேதி 09.01.2021 வயது எல்லை: விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 15 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: தகுதி பட்டியலின் அடிப்படையில் எஸ்.டபிள்யூ.ஆர். இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1888454
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வந்தனர். கொரோனா தொற்று காரணமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடத்தப்படும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வுகள் இந்த வருடம் நடத்துவதற்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படாத காரணத்தால் தற்போது மாணவர்கள் மத்தியில் பெரும் […]
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: அப்பிரேண்டிஸ்ஷிப் காலிப்பணியிடங்கள்: 1004 பணியிடம்: பெங்களூரு, மைசூரு கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ வயது: 15-24 விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 9 மேலும் விவரங்களுக்கு jobs.rrchubli.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து செயலர் ( Panchayat Secretary) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம் : Kaniyakumari Panjayat Office பணியின் பெயர் : Panjayat Scretary பணியிடங்கள் : 27 வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் : ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை தேர்வு செயல்முறை ; Interview […]
கிருஷ்ணகிரி அருகே பெற்றோர் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியை அடுத்த தொட்டபூவத்தி கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் 16 வயது வித்யா. அவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். சரியாக படிக்கவில்லை என்பதால் அவருடைய பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதனால் மாணவி மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை பெற்றோர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் […]
தமிழகத்தின் நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட, அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கான முகவர்கள் (Life Insurance Agent) பணியிடங்களுக்கு, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளயாகி உள்ளது. தமிழகத்தை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த காலியிடங்களுக்கு பணியமர்த்தப்பட இருக்கின்றனர். நிறுவனம் : TN Postal Nilgiri பணியின் பெயர் : Life Insurance Agent கடைசி தேதி : 09.12.2020 வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 50 வயது வரை கல்வித்தகுதி : 10ம் […]
இந்திய கடலோர காவல் படை (ICG) ஆனது தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய கடலோர காவல்படை, நாவிக் இந்த பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம். பணி: இந்திய கடலோர காவல்படை, நாவிக் பணியிடங்கள்: 50 சம்பளம்: ரூ.21,700 வயது வரம்பு: 18 முதல் 22 வரை கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு கடைசி […]
கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: இந்திய கடலோர காவல்படை, நாவிக் பணியிடங்கள்: 50 மாத சம்பளம்: ரூ.21,700 வயது வரம்பு: 18 முதல் 22 வரை கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் கடைசி தேதி: டிசம்பர் 7
கன்னியாகுமரி மாவட்டத்தில் பஞ்சாயத்து செயலாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலை வகை: பஞ்சாயத்து செயலாளர்கள் இருப்பிடம்:: கன்னியாகுமரி வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்:: Rs.15900 வயது எல்லை: வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள் :27 கடைசி தேதி :10.12.2020 தேர்வு செயல்முறை: டி.என்.ஆர்.டி தேர்வு நேர்காணல் / […]
இந்திய தபால் துறையில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பிடம்: வட கிழக்கு, ஜார்க்கண்ட், பஞ்சாப் கல்விதகுதி:: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: இந்தியா தபால் அலுவலகம் தேர்வு கல்வி பின்னணி / நேர்காணல் / எழுதப்பட்ட சோதனை / தகுதி அடிப்படையில் இருக்கலாம். மொத்த காலியிடங்கள்: 2582 கடைசி தேதி: 11.12.2020 வேலை வகை: கிளை […]
விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு துணை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான சிறப்பு துணை தேர்வு கடந்த 21ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான கணிதப் பாட தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்கலில் ஒருவருக்கு தமிழ்வழிக் கல்விக் என குறிப்பிடப்பட்டிருந்த விடைத்தாள் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தனக்கு ஆங்கில […]
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணைக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 939,279 மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக அரசு தேர்வுகள் இயக்ககம் கடந்த 10-ம் தேதி அறிவித்தது. இந்த பட்டியலில் 5175 பேரின் முடிவுகள் விடுப்பட்டுள்ள நிலையில் 100% தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து 9 லட்சத்து 45 ஆயிரத்து 77 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத பதிவு செய்ததாக அரசு தேர்வுகள் இயக்ககம் […]
கடலூரில் பத்தாம் வகுப்பை சேர்ந்த மாணவன் பாஸ் பண்ண வைத்ததற்கு முதல்வருக்கு நன்றி என போஸ்டர் அடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் […]
10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17 – 21 ஆம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வுக்கு விண்ணப்பித்த ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 829 […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 100% மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வுக்கு விண்ணப்பித்த ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]