அரியலூரில் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளி உரிமையாளரின் உறவினரான தினேஷ் அதேப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாணவியின் பெற்றோர் பலமுறை கண்டித்தும் அதனை பொருட்படுத்தாமல் போனிலும் நேரிலும் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெண்ணின் பெற்றோர்கள் மாணவியை பள்ளியில் […]
Tag: பத்தாம் வகுப்பு மாணவி
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் மோசாக் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவிக்கு மோசாக் அடிக்கடி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் மன உளைச்சலுக்காளான மாணவி விஷம் குடித்த மயங்கிக் கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர்கள் வள்ளியூர் […]
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். குப்பத்து பட்டி கிராமத்தை சேர்ந்த 15 வயதுள்ள பத்தாம் வகுப்பு மாணவியை, அதே ஊரை சேர்ந்த உறவினரான முருகன் என்ற இளைஞன் பலாத்காரம் செய்தார் என்பது புகார். மேலும் அதனை ஆபாச படமாக எடுத்து மனைவியின் தாயாரிடம் காட்டி தமக்கு திருமணம் செய்து வைக்கும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாயார் […]