Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

10- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் பெற்றோர்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அயப்பன்கொட்டாய் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பூவரசி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மாணவி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories

Tech |