Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு 10,000 சிறப்பு பேருந்துகள்….!! அதோடு பயணிகளுக்கு அலர்ட் கொடுத்துள்ள தமிழக அரசு…!!

ஜனவரி 17 முதல் 19 ஆம் தேதி வரை 10000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜனவரி 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி, பொங்கல் சிறப்பு பேருந்துகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொங்கலுக்கு பின்பு ஜனவரி 16 முதல் 18ஆம் தேதி வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள் ஜனவரி 17 முதல் 19ஆம் வரை இயக்கப்படும் என […]

Categories
மாநில செய்திகள்

கீழே கிடந்த ரூ. 10 ஆயிரத்தை போலீஸிடம் ஒப்படைத்த மாணவிகள்…. காவல் துறையினர் பாராட்டு…!!!

கீழே கிடந்த ரூ. 10 ஆயிரத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மாணவிகளுக்கு காவல் துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் அருகே அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. இந்த பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி பவித்ரா, வாணி, சங்கரேஸ்வரி ஆகியோர் பள்ளி முடிந்ததும் மார்க்கெட் பகுதி வழியாக நடந்து சென்றனர். அப்போது சாலையில் கிடந்த பிளாஸ்டிக் கவரை எடுத்து பார்த்த போது 10 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.10,000 வருமானம் வேணுமா….? SBI annuity scheme… இந்தத் திட்டத்தில் சேருங்க…!!!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மாதாந்திர வருமானத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.10,000 பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். நிலையான வருமானம் தரும் பாதுகாப்பான திட்டத்தை இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா செயல்படுத்தி வருகிறது. இந்த SBI annuity scheme திட்டத்தின் கீழ் நீங்கள் 36 மாதம், 60 மாதம், 84 மாதம், 120 மாதம் என முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு திட்டமானது டேர்ம் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 10,000 பணத்தை கொடு… என்கிட்ட ரூ.3,000 தான் இருக்கு… ஆத்திரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த காரியம்…!!

பெங்களூரு மாநிலத்தில், ஆம்புலன்ஸ் வாடகையாக 10 ஆயிரம் ரூபாயை கொடுக்காததால் இறந்தவரின் உடலை நடைபாதையில் வைத்துவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தனர். பின்னர் அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 4 கிலோ மீட்டருக்கு… ரூபாய் 10,000… அதிகரிக்கும் கொரோனா கொள்ளை..!!

டெல்லியில் வெறும் 4 கிலோ மீட்டர் தூரம் செல்வதற்காக ஆம்புலன்ஸ்க்கு பத்தாயிரம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. மேலும் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன் போன்றவற்றில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க டெல்லியில் வெறும் நான்கு கிலோமீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

ரூபாய் 5,000 முதல் ரூபாய் 10,000 வரை கேளுங்கள்…. சீமான் பேச்சு..!!

ஒவ்வொரு ஓட்டுக்கு ஐயாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கேளுங்கள் என்று சீமான் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டி போட்டு தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய காட்சிகள் தங்களது வேட்பாளர் பெயர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒவ்வொரு தொகுதியாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பேசிய அவர் ஓட்டுக்கு யாரேனும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் 28ஆவது முறையாக ரூ.10,000… நிவாரண நிதி வழங்கிய யாசகர்..!!

மதுரையை சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன் என்பவர் 28ஆவது முறையாக கரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார். தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் பூல்பாண்டியன். இவர் யாசகம் பெற்று அதில் கிடைக்கும் பணத்தில் ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வருகிறார். இதுவரை 27 முறை தலா ரூ.10 ஆயிரத்தை ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர்  ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்தார். அப்போது […]

Categories
தேசிய செய்திகள்

எரும மாடு சாணி போட்டதால்…”ரூ.10,000 அபராதம் கட்டிய உரிமையாளர்”… இதற்குப் பெயர்தான் தூய்மை இந்தியாவா..?

மத்திய பிரதேசத்தில் எருமை ஒன்று சாலையில் சாணி போட்டதால் தூய்மை கருதி எருமை மாட்டின் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மத்தியபிரதேசம் தூய்மை பணிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குவாலியர் மாநகராட்சியின் தூய்மையான பரப்புரை செய்வதுடன், சாலையில் குப்பை கொட்டுவது மாசுபாடு ஏற்படுத்துவதற்கு அபராதம் விதித்து வருகிறது. இந்நிலையில் கால்நடைகளை சாலையில் திரியும் உரிமையாளர்களையும் அரசு கண்டித்து வருகிறது. எருமை மாடு ஒன்று சாலையில் சுற்றித்திரிந்த சாணி போட்டது. இதற்கு உரிமையாளர் பெடல்ஸ் என்பவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் ரூ.10,000… இலவச ஸ்மார்ட் போன்… அரசு அதிரடி அறிவிப்பு..!!

அனைத்து மாணவர்களுக்கும் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என மேற்குவங்க மாநில அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மதராசா பள்ளிகளில் படிக்கும் 10,12ம், வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் லேப்டாப் வழங்குவதற்காக 10,000 ரூபாய் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணத்தை பயன்படுத்தி மாணவர்கள் மொபைல் போன் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வழி கல்வி தொடர்பாக பெரும்பாலான மாணவர்கள் கல்வி கற்க […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில்…. டாப் 5 ஸ்மார்ட்போன்கள்… என்னென்ன என்பதை பார்ப்போம்..!!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தை பட்ஜெட் ரக மாடல்களுக்கு அதிக பெயர் பெற்றது.  அந்த வகையில் ரூ.10ஆயிரத்துக்குள் புதிதாக வந்துள்ள ஸ்மார்ட் போன்களில் டாப் 5 ஸ்மார்ட்போன்கள் எவை என்பதை பார்ப்போம். ரியல்மி நார்சோ 10A கிட்டத்தட்ட ரியால்மி C3 போனில் உள்ள ஹார்டுவேர் தான் நார்சோ 10Aவில் இடம் பெற்றுள்ளது. 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட இந்த போனில் ரியர் சைடில் மூன்று கேமிராவும், 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமிராவும் இடம்பெற்றுள்ளது. 5000 மில்லியாம்ப் […]

Categories

Tech |