தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கோவை மாவட்ட அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Panjayat Secretary வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்கவேண்டும். கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. சம்பளம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை. விருப்பமுள்ளவர்கள் 14.02.2021 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2021/02/2021021080.pdf என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.
Tag: பத்தாவது தேர்ச்சி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |