Categories
மாநில செய்திகள்

‘நான் பதவி விலகத் தயார்’…. அமைச்சர் மூர்த்தி அதிரடி….!!!!

பத்திரப்பதிவு துறையில் ஊழல் நடக்கிறது என்பது நிரூபணமானால் நான் பதவி விலக தயார் என்று அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார். மேலும் அவர் திமுக ஆட்சியில் தான் பத்திரப்பதிவுத்துறை முறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. லஞ்சம் ஊழல் என புகார் சொல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை அதை நிரூபித்தால் நான் பதவி விலகுகிறேன், இல்லை என்றால் அவர் கட்சிப் பதவியை விட்டு விலக தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் முக. ஸ்டாலினுடைய நடவடிக்கையால் பதிவுத்துறை சீரமைக்கப்பட்டு வருவதோடு பத்திரப் பதிவுக்கு வரும் பொதுமக்களை வரவேற்று சேவை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 50 பதிவாளர் அலுவலகம், 9 துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகங்களில், பதிவுத்துறை குறைதீர்க்கும் […]

Categories

Tech |