கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் மடையில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அல்லா பிச்சை தெருவில் அப்துல்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் ரகுமான், அப்துல்கலாம் என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் அண்ணன் தம்பி இருவரும் அப்பகுதியில் பெரிய தர்கா பின்புறம் உள்ள கண்மாய்க்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தண்ணீர் செல்லும் மடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த […]
Tag: பத்திரமாக மீட்பு
நடுகடலில் படகு என்ஜினை பிடித்து தத்தளித்துக்கொண்டிருந்த 69 வயதாகும் முதியவரை பாதுகாப்பு படையினர் சுமார் 22 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்டுள்ளார்கள். ஜப்பான் நாட்டை சேர்ந்த 69 வயதாகும் முதியவர் படகு ஒன்றில் யகுஷிமா தீவுக்கு சென்றுள்ளார். அப்போது அதிர்ஷ்டவசமாக படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. ஆனால் ஜப்பான் நாட்டை சேர்ந்த 69 வயதாகும் முதியவர் படகிலிருந்த எஞ்சின் பகுதியை பிடித்துக் கொண்டுள்ளார். அதோடு மட்டுமின்றி பிளாஸ்டிக் சீட்டை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு தனக்கு தேவையான வெப்பத்தையும் […]
அமெரிக்க நாட்டில் பள்ளத்தில் சிக்கிக் கொண்டு குதிரையை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டுள்ள வீடியோ வெளியாகி உள்ளது . அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா நகரில் வேகமாக ஓடி வந்த குதிரை திடீரென்று எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தது. இந்தக் குதிரை பள்ளத்தில் விழுந்த போது கான்கிரீட் சுவருக்குள் சிக்கிக்கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆரஞ்ச் கவுண்டிங் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்த குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து கால்நடை மருத்துவர்களின் உதவியோடு […]