Categories
மாநில செய்திகள்

அதிமுக பத்திரத்தை கொள்ளையடித்தாரா ஓபிஎஸ்?….. பரபரப்பு புகார்…..!!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார். கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! நாளை முதல் தங்க பத்திரம் வாங்கலாம்…. உடனே முந்துங்கள்…!!!

Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும்  வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். தங்கத்தின் விலை […]

Categories
மாநில செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க! தமிழகத்தில் 3 நாட்கள் மட்டும்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் வீட்டுவசதி வாரியத்தில் வீடு, காலி மனைகள், கடை பெற்று விற்பனை பத்திரம் பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்துள்ளார். மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்களை நடத்தி எஞ்சிய விற்பனை பத்திரங்களை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆகஸ்ட் […]

Categories
பல்சுவை

தங்கம் விலை ஏறிகிட்டே போகுது… “அதனால தங்கத்தை இப்படி வாங்குங்க”… ஜூலை 16 கடைசி நாள்…!!!

தங்க முதலீட்டு பத்திர விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இதன் விலை மற்றும் இதர அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள்  ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வெளியிடப்படும். தங்க பத்திர திட்டத்தில் செய்கூலி சேதாரம் போன்ற கூடுதல் சுமை எதுவும் கிடையாது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக முதலீடு செய்கின்றனர். இதில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. நீங்கள் முதலீடு செய்து அதிக […]

Categories

Tech |