Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாணத்திற்கு பின்….. ரூ.20 பத்திரத்தில்….. மணப்பெண்ணிடம் ருசிகர ஒப்பந்தம்…. வைரலாகும் சம்பவம்….!!!

உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பிறகும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என ஒப்பந்தம் போட்ட ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது. திருமணம் என்பது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வாழ்க்கையில் நடக்கும் மிக முக்கியமான நிகழ்வு. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் தங்களது கணவர்களை வெளியில் அனுப்புவதற்கோ அல்லது நண்பர்களுடன் அனுப்புவதற்கோ அனுமதி வழங்குவதில்லை. திருமணத்திற்கு முன்பு சுதந்திரமாக தனது நண்பர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த ஆண்கள் திருமணத்திற்கு பின்பு வீட்டோடு அடங்கி விடுகின்றனர். […]

Categories

Tech |