உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அதில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தனிப்பட்ட நபர்களின் தகவல்களை வெளியிட்டால் twitter கணக்கு முடக்கப்படும் என எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் வாஷிங்டன் டைம், நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகளின் செய்தியாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
Tag: பத்திரிகை
இந்தியா டுடே பத்திரிகை நடத்தும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியல்களில் தமிழ்நாடு தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பல்வேறு அரசு துறைகளில் செயல்பாடுகளை ஆராய்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தேர்வு செய்து இந்தியா டுடே பத்திரிக்கை விருது வழங்கி வருகின்றது. இந்த பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 2,000 புள்ளிகளில் 1.235.1 […]
பிரெஞ்ச் தொழிலதிபரான பெர்னார்டு அர்னால்ட் உலகின் நம்பர் 1 பணக்காரர் இடத்தை பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் ரியல் டைம் பட்டியலின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. பிரெஞ்சு தொழிலதிபர் மற்றும் Louis Vuitton Moet Hennessy என்னும் நிறுவனத்தின் உரிமையாளரான 72 வயதாகும் பெர்னார்ட் அர்னால்ட் என்பவருடைய 70 பிராண்ட்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் ரியல் டைம் என்னும் பட்டியலின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உலகின் முதல் […]