பிராந்திய வாரியாக பிரஸ் எம்ப்ளம் பிரச்சாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்ட பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்கா 39 பேரும், ஐரோப்பாவில் 37 பேரும், ஆசியா 30 பேரும், ஆப்பிரிக்கா 7 பேரும் மற்றும் வட அமெரிக்காவில் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். 1992 முதல் 1999 -ஆம் வருடம் வரை முன்னாள் யூகோஸ்லேவியாவில் நடைபெற்ற போர்களுக்கு பின் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பில் ஐரோப்பா மிக மோசமாக இருப்பதாக கூறியுள்ளது. பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷ்ய […]
Tag: பத்திரிகையாளர்
தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிக்கையாளர் நல வாரிய கூட்டம் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் காக்கக்கூடிய வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக பத்திரிகையாளர் நல வாரியம் குழு அமைக்கும் ஆணைகள் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த கூட்டத்தில் மிக முக்கியமாக நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த சில […]
தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி தமிழக பாஜக சார்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சுமார் 60 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றாக கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி […]
அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை […]
பிரபல நடிகை தனது நீண்ட நாள் ஆசை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ஹீனா கான் முதலில் ஐடி துறையில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்செயலாக பாலிவுட் பக்கம் திரும்பினார் இவர் தற்பொழுது பாலிமர் திரையுலகுக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றது. சென்ற 2009 ஆம் வருடம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடரில் முதன்மை வேடத்தில் நடித்து பிரபலமானார். இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த பொழுது தனது நீண்ட கால விருப்பம் […]
மத்தியப்பிரதேசத்தில் ஒருவர் தன் நோய்வாய்ப்பட்ட தந்தையை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் கை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தவறான மற்றும் பொய்யான தகவலை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக கூறி 3 பத்திரிகையாளர்கள் மீது மத்தியப்பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது பிந்தைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், ஏமாற்றுதல், பொதுத்தீங்கு விளைவித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2008ன் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் […]
ஆர்.பி.உதயகுமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, சாமானிய முதல்-அமைச்சராக சரித்திர சாதனை படைத்திட்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சாமானிய தொண்டனாகிய என் மீது கனிவும், பரிவும் கொண்டு, ஜெயலலிதாவின் மறுவடிவமாக இந்த வரலாற்று வாய்ப்பினை தெய்வ உள்ளத்தோடு வழங்கி இருக்கிறார். அவரது நம்பிக்கைக்கு உரியவனாகவும், தலைமைக்கும், கட்சிக்கும் ஜெயலலிதா இருக்கும் போது எப்படி விசுவாசமாக பணியாற்றினோமோ அவ்வாறு பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் ராணுவத்தை விமர்சித்ததற்காக 73 வயதான மூத்த அந்நாட்டு பத்திரிக்கையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். பத்திரிக்கையாளர் அயாஸ் அமீர் அண்மையில் ஒரு கருத்தரங்கில் பாகிஸ்தானின் அரசியலில் ராணுவத்தின் பங்கை குறி வைத்தார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பங்கேற்ற கருத்தரங்கில் அவர் பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல்களை சொத்து வியாபாரிகள் என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல் முஹம்மது அலி ஜின்னா மற்றும் அல்லாமா இக்பால் போன்றோரின் உருவப் படங்களை அகற்றிவிட்டு சொத்து வியாபாரிகளை மாற்றவும் பரிந்துரைத்தார். மேலும் நாட்டின் […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளனர். இந்தப் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேன் குழந்தைகளுக்கு உதவக்கூடிய வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் 5 லட்ச டாலர்கள் பரிசாக […]
ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் உக்ரைன் நாட்டின் சிறுவர்களுக்கு உதவுவதற்காக தன் நோபல் பரிசை விற்பனை செய்திருக்கிறார். ரஷ்ய நாட்டின் டிமிட்ரி முரடோவ் என்னும் பத்திரிகையாளர், அதிபர் விளாடிமிர் புடினின் நிர்வாகத்தை கடும் விமர்சனம் செய்பவர். ரஷ்யாவில் பேச்சுரிமையும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதற்காக கடந்த வருடத்தில் அவர் நோபல் பரிசை வென்றார். அவருக்கு தங்க பதக்கம் மற்றும் 5 லட்சம் டாலர் அளிக்கப்பட்டது. இந்நிலையில் ரஷ்யா மேற்கொண்ட போரால் உக்ரைன் […]
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதனை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவுறுத்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல் ஐ.நா. அமைப்பும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில் போர் காரணமாக இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ரஷ்ய படைகள் முக்கியமான நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே சமயம் ரஷ்யாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இந்த […]
அனைத்து பத்திரிகையாளர்களையும் அரசின் காப்பீட்டில் சேர்ப்பதற்கான திட்டம் இன்று சென்னையில் தொடங்கப்படுகிறது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். பத்திரிக்கையாளர்களுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் தற்போது 72,000-ஆக உள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களின் குடும்பங்கள் வருமான உச்ச வரம்பின்றி முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவர் என […]
மியான்மரை தற்போது ஆட்சி செய்து வரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த பத்திரிக்கையாளர் 6 மாத சிறை தண்டனை பெற்ற பின்னர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். மியான்மர் நாட்டில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சியை எதிர்த்து அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து தவறான செய்திகளை வெளியிட்டதாகக் கூறி அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளரை ராணுவத்தினர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளருக்கு […]
டி-20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இதுகுறித்து விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் அடுத்த போட்டியில் மிக சிறப்பான பாமில் இருக்கும்இஷான் கிஷனை அணியில் சேர்க்கப்பட்டு, ரோகித் சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவாரா ? என்று கேட்டார். அப்போது விராட் கோலி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஷாக் ரியாக்சன் கொடுத்து இந்த […]
விவாகரத்து குறித்து கேட்ட பத்திரிகையாளருக்கு சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் காத்து வாக்குல ரெண்டு காதல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமந்தா குறித்த ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது என்னவென்றால் நடிகை சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என்பதுதான். எனவே சமீபத்தில் சமந்தா கோவிலுக்கு வந்தபோது அங்கு […]
பாகிஸ்தானில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி பத்திரிக்கையாளரை கொன்றுள்ளனர். பாகிஸ்தானில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்த அஜய் லால்வானி என்பவர் மார்ச் 18ஆம் தேதி சுக்கூரில் உள்ள முடிதிருத்தும் கடையில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று 2 இரு சக்கர வாகனங்களிலும், 1 காரிலும் வந்த மர்ம நபர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி சென்றனர். பின்னர் உடனடியாக அஜய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து […]
ஹத்ராஸ் சென்று கொண்டிருந்த பத்திரிக்கையாளரை காவல்துறையினர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆனால் அந்த மாநிலத்தின் காவல்துறையினர் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவில்லை என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு ஹத்ராஸ்க்கு புறப்பட்டுள்ளார். ஆனால் […]
பிரேசில் அதிபர் தனது மனைவியின் வங்கி கணக்கை குறித்து கேட்டதற்காக மிரட்டிய சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2011-ம் ஆண்டு மற்றும் 2016-ம் வருடங்களுக்கு இடையில், ஜெயீர் போல்சனாரோவின் மனைவி, மிச்செல் போல்சனாரோவின் வங்கிக்கணக்கில் ஜெயீர் போல்சனாரோவின் நண்பரான கியூரோஸ் என்பவர் பல மில்லியன் டாலர் டெபாசிட் செய்தது பற்றி ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அவ்வாறு வெளியான செய்தி குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலைநகர் […]
தெலுங்கானாவில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கொரோனவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 33 வயதான அந்த செய்தியாளருக்கு 8 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. தெலுங்கு சேனலான டி.வி 5 – இன் நிருபர் மனோஜ் (33), இவர் சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்து ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மதன்னாபேட்டில் வசிக்கும் மனோஜ்-க்கு கடந்த ஜூன் 4 ம் தேதி கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. […]
ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் சமூக ஊடகத்தில் ஆட்சேபிக்கத்தக்க பதிவுகளை பதிவிட்டது தொடர்பாக மற்றொரு பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 3 பத்திரிகையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கோஹர் கிலானி மீது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் யுஏபிஏ- வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தனது ட்விட்டர் பதிவில் “glorifying terrorism in Kashmir Valley” என்று பதிவிட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு […]
மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் 53 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என மும்பை மாநகராட்சி தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 559ஆக அதிகரித்துள்ளது கொரோனா பதிப்பில் […]