Categories
உலக செய்திகள்

‘பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய பெண்கள்’…. பிரபல அமெரிக்கா பத்திரிக்கை வெளியீடு….!!

உலகில் அதிக பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதித்துறை அமைச்சர் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள பிரபல பத்திரிக்கை உலகின் மிகவும் பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை 18 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டும் உலகின் பலம்வாய்ந்த 100 பெண்களின் பட்டியலானது வெளிவந்துள்ளது. அதில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் 37 வது இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக அவர் தொடர்ந்து 3 ஆண்டுகளாக இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மேலும் கடந்த ஆண்டு 41வது இடத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

எழுதுவதற்கு பதிலாக நியூயார்க் டைம்ஸ் படியுங்கள்… ப. சிதம்பரம் பதிலடி…!!

கடிதம் எழுதுவதற்கு பதிலாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையை படியுங்கள் என்று ஜேபி நட்டாவுக்கு ப.சிதம்பரம் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் மோடி தலைமையிலான மத்திய அரசு கொரோனா தொற்று சம்பந்தமாக எந்த நடவடிக்கைகளையும் சரியாக கையாளவில்லை என்று பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும் குற்றம் சாட்டி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் பிரபல பத்திரிக்கையான தி லான்டேக் இதழும் மோடி அரசை பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

“கொரோனா வென்றுவிட்டது, பாஜக தோற்றுவிட்டது”… பாஜகவை கடுமையாக தாக்கிய சிவசேனா..!!

கொரோனா வென்றுவிட்டது, பாஜக தோற்றுவிட்டது என்று சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் சாம்னா கூறியுள்ளது. ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் பாஜக தோற்றுள்ளது. கொரோனா வென்றுள்ளது என சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையாளர் சாம்னா கூறியுள்ளது. இதுமட்டுமல்லாமல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதை சுட்டிக்காட்டிய அந்த பத்திரிக்கை மேற்கு வங்காள மக்கள் ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தன்னை பற்றி எழுதியுள்ள பத்திரிகையை ரசித்துப் படிக்கும் ரஜினி…. வைரலாகும் பழைய புகைப்படம்….!!!

நடிகர் ரஜினி தன்னை பற்றி எழுதியுள்ள பத்திரிகையை ரசித்து படித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் இத் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் ரஜினி தன்னைப் பற்றி எழுதியிருந்த […]

Categories
உலக செய்திகள்

“உலக வர்த்தக அமைப்பின்” தலைவரை கேலி செய்த பத்திரிக்கைகள்… பின்னர் என்ன நடந்தது தெரியுமா…?

உலக வர்த்தக அமைப்பின் தலைவர் Ngozi Okonjo-Iweala-விடம் சுவிட்சர்லாந்து பத்திரிக்கைகள் மன்னிப்பு கேட்டுள்ளது. Ngozi Okonjo-Iweala என்ற 66 வயது கருப்பினப் பெண் உலக வர்த்தக அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் இந்த வயதானவர் தான் உலக வர்த்தக அமைப்பின்  தலைவர் என்று கேலி செய்து சுவிட்சர்லாந்து பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டது. Ngozi Okonjo-Iweala நைஜீரியாவில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியிலிருந்தவர். மேலும் இவர் உலக வங்கியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய […]

Categories
உலக செய்திகள்

தேர்தல்ல தோத்தா என்ன…? ட்ரம்புக்கு கிடைத்த வாய்ப்பு…. 74,50,19000 ரூபாய் ட்ரம்புக்கு தான்…!!

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்பிற்கு 100 மில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனாலும் அவருக்கு நல்ல வருமானம் கொடுப்பதற்கு பலர் காத்திருக்கின்றனர். 100 மில்லியன் டாலர்களை வருமானமாக கொடுக்க தொலைக்காட்சிகளும் புத்தக வெளியீட்டாளர்கள் தயாராக உள்ளனர். அவர்கள் கேட்பதெல்லாம் வெள்ளை மாளிகையில் செலவிட்ட காலகட்டத்தை புத்தகமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதுதான். 70 மில்லியன் வாக்குகள் உங்களுக்கு கிடைத்து இருப்பதால் அதனை […]

Categories

Tech |