Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவில் புதிய சிக்கல்…. பீதியில் சார் பதிவாளர்கள்….!!!!

பத்திரப்பதிவின் போது கட்டிடங்கள் இருப்பது மறைக்கப்படுவதால் சார் பதிவாளர்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 575 சார்பதிவாளர் அலுவலகத்தின் மூலம் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இந்த பத்திரப்பதிவு முறைகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பத்திரப்பதிவு செய்ய வருபவர்கள் தங்களின் முழு விபரங்களையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதில் சொத்து வாங்குபவர்கள் குறிப்பிடும் தகவல்களின் அடிப்படையிலேயே பத்திரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இந்த பத்திரப்பதிவின்போது கட்டிடங்கள் இருப்பது குறிப்பிடப்பட்டிருந்தால் கட்டிடகள ஆய்வு மேற்கொள்ளப்படும். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் பல […]

Categories

Tech |