Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

செந்துறை பத்திரப்பதிவு அலுவலகம்… லஞ்ச ஒழிப்பு போலீசார் நள்ளிரவு வரை சோதனை….!!!!!

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் தாலுகா அலுவலகம் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. அந்த அலுவலகத்தில் துணைப் பதிவாளராக ஸ்ரீராம் என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இங்கு பணி மாறுதலாகி வந்துள்ளார். கொரோனோ தொற்று காரணமாக கடந்த ஒரு வருடமாக பத்திரப்பதிவு குறைந்த அளவில் நடைபெறுகிறது. அதனால் இந்த அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு சமீப காலமாக அதிக அளவில் லஞ்சம் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை…!!

திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு சார்பதிவாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திருவாடனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சார்பதிவாளர் மாலதி என்பவரின் இருக்கையின் அருகே மூன்று […]

Categories

Tech |