சிம்புவின் பத்துதல படத்திற்காக தயாராகி வருவதாக டிஜே அருணாச்சலம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இவர் ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், […]
Tag: பத்துதல
‘பத்துதல’ படத்தில் சிம்புவின் ஆட்டத்தை காண காத்திருப்பதாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மஃப்டி’ என்ற படம் தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தில் நடிகர்கள் சிம்பு ,கௌதம் கார்த்திக் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபிலி என்.கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்க உள்ளார் . மேலும் இந்த படத்தில் நடிகை பிரியா […]
நடிகர் சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் தினத்தில் மாநாடு மோஷன் போஸ்டர் […]
நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் திரையரங்கில் வெளியான ‘ஈஸ்வரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாரான இந்தப் படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார் . பொங்கல் விருந்தாக திரையரங்கில் வெளியான இந்த படத்தை பார்த்த பலரும் பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். இதையடுத்து நடிகர் சிம்பு இயக்குனர் வெங்கட் […]