பத்தாண்டுகளுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 119 தொடக்க பள்ளிகள், 92 நடுநிலை பள்ளிகள், 38 உயர்நிலை பள்ளிகள், 32 மேல்நிலை பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகளிலும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. விளையாட்டு […]
Tag: பத்து ஆண்டுகள்
ஜப்பானில் 10 ஆண்டுகளாக தாயின் சடலத்தை பெண்ணொருவர் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ நகரிலுள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் வசித்து வருபவர் 48 வயதான யூமி யோஷினோ. இவர் முறையாக வாடகை செலுத்துவில்லை என்ற காரணத்திற்காக குடியிருப்பிலிருந்து சில வாரங்களுக்கு முன் வெளியேற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன், அந்த பெண் தங்கிவந்த வீட்டை சுத்தம் செய்ய பணியாளர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த ஃப்ரீசர் பாக்ஸை திறந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஃப்ரீசரை திறந்ததும் […]
10 ஆண்டுகளாக உடன் பிறந்த மூன்று பேர் ஒரே அறையில் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களை ஒரு தொண்டு நிறுவனம் மீட்டுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூன்று உடன்பிறப்புகளின் தாய் இறந்துவிட்டதால் குழந்தைகள் 3 பேரும் ஒரே அறையில் அடைத்து கொண்டனர். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. எவ்வளவோ கூறியும் கூட அவர்கள் வெளியில் வரவில்லை என அவரது தந்தை கூறுகிறார். அவரின் தந்தை ஓய்வு பெற்ற ஊழியர். […]
அமெரிக்க நிறுவனமான பைசர் உடன் தடுப்பூசி உருவாக்கும் நிறுவனமான பயோ டெக் இன் தலைமை நிர்வாகி உகர் சாஹின் இன்னும் 10 ஆண்டுகளுக்கு கொரோனா முடிவடையாது என்று கூறியுள்ளார். கொரோனா மற்றும் புதிய வைரஸ் போன்றவை பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இது முன்பிருந்ததை விட மிகவும் ஆபத்தானது என கூறப்படுகிறது. இந்த ஆபத்தைக் கருத்தில் கொண்டு அனைத்து நாட்டு மக்களும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் எனவும், அதற்கான வழிகாட்டு […]
திமுகவில் குஷ்பு சேர்ந்ததால் 10 ஆண்டுகளாக ஆட்சிக்கு வரவில்லை என்று மீராமிதுன் வம்பிலுத்துள்ளார். நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்டவர்களை தரக்குறைவாக பேசி விமர்சித்த மீரா மிதுன் பிக் பாஸ் சீசன் இடம்பெற்றதால் பிரபலமானார். இவர் கடைசியாக கமலையும் விட்டுவைக்கவில்லை. தற்போது குஷ்புவை நக்கல் செய்துள்ளார். குஷ்பு எம்எல்ஏ சீட்டுக்காக திமுகவில் சேர்ந்தார். அவர் சேர்ந்த 10 ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை என்றும், காங்கிரஸில் சேர்ந்தார் அவர்களாலும் 10 ஆண்டுகள் ஆட்சிக்கு வரமுடியவில்லை. தற்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். […]