கர்நாடக மாநிலத்தில் அதிவேகமாகப் பரவும் ஒமிக்ரான் நோயை கட்டுப்படுத்துவதற்கு அடுத்த பத்து நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கூடுதல் கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு போட்டுள்ளது. அந்த வகையில் உயர்ந்து வரும் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கு கர்நாடக மாநிலத்தில் அடுத்து பத்து நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சுகாதாரம் மற்றும் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாநில உள்துறை […]
Tag: பத்து நாட்கள்
தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக இந்தியாவில் 415 பேர் தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில் ஒமைக்ரான் பரவலை கட்டுபடுத்த இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. தற்போது மத்திய பிரதேசம், குஜராத், அசாம், […]
குஜராத் மாநிலத்தில் தொற்று அதிகமாக உள்ள 10 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொற்று தீவிரமாக பரவி வந்தது. முதல் அலையில் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. அதே போன்று குஜராத் மாநிலத்திலும் கொரோனா முதல் அலை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் இரண்டாவது அலையில் அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டது. பிறகு தற்போதுதான் எண்ணிக்கை குறைந்து நிலமை […]
டெல்லி மாநிலத்தில் 10 நாட்களில் 500 படுக்கையுடன் கூடிய புதிய மருத்துவமனை ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி போன்றவை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. கொரோனா அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று டெல்லி. டெல்லி மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் படுக்கை வசதி இல்லாத […]
மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்படும் விமானங்கள் பத்து நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இதைத் தொடர்ந்து இன்று முதல் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் மதுரையில் இருந்து துபாய்க்கு இயக்கப்பட்டு வந்த விமானம் 10 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் […]
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்வு முதல்முறையாக பக்தர்கள் இன்றி நடைபெற்றது. கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயதின் ஆண்டுப் பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. முன்னதாக தெருக்கோடி பாவனையானது ஆலயத்தை சுற்றி […]