சிதம்பரத்தை சேர்ந்த பிரபல 10 ரூபாய் மருத்துவர் அசோகன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருகிறார். அதுவும் வெறும் பத்து ரூபாயை டாக்டர் பீஸாக வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்து வந்தார். கொரோனா காலத்தில் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்த போதிலும் தொடர்ந்து மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி […]
Tag: பத்து ரூபாய்
தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளமாக கொல்லிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்குவோர் காலி பாட்டில்களை கண்ட இடத்தில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. இதை தடுக்க வேண்டும் என்பதற்காக மது பாட்டில் ஒன்றுக்கு ரூபாய் 10 கூடுதலாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மதுபானத்தை குடித்தபின் காலி பாட்டில்களை மீண்டும் கடையில் ஒப்படைத்துவிட்டு 10 ரூபாயை திருப்பி வாங்கிக் கொள்ளலாம் […]
10 ரூபாய் பழைய பாக்கியால் ஏற்பட்ட பிரச்சினையில் சாலையோர கடை உரிமையாளரை வாடிக்கையாளர் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள டொரியா கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ் குப்தா. இவர் தனது கிராமத்தில் சாலையோர சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு வந்த அதேகிராமத்தை சேர்ந்த தினேஷ் 10 ரூபாய்க்கு சாட் மசாலா என்ற உணவை சாப்பிட்டுள்ளார். மேலும், இதற்கான பணம் 10 ரூபாயை தராமல் கடன் சொல்லிவிட்டு சென்றுள்ளார். இதை […]
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம் என மத்திய இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சில கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. இதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி புழக்கத்தில் இருக்கும் அனைத்து பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும். இவற்றை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க சிலர் தயக்கம் காட்டுவதாக தொடர்ந்து புகார்கள் […]
இனி பத்திர பதிவுக்கு வரும் பொழுது ஒவ்வொரு ஆவணத்திற்கும் ரூபாய் 10 வசூல் செய்ய வேண்டுமென்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த தொகை ஆவண எழுத்தர் நல நிதியில் சேர்க்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஆவண எழுத்தர் நிதியத்தில் உறுப்பினராக சேர ஆயிரம் ரூபாய் 1,000 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது கேரள முதல்வர் பிரனாய் விஜயன் ‘பசியில்லா என் கேரளம்’ என்ற திட்டத்தின் மூலம் 10 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை கொச்சி நகரில் அண்மையில் தொடங்க உத்தரவு பிறப்பித்தார். கொச்சி மாநகராட்சி மேயர் அனில் குமார் தலைமையில் திரைப்பட நடிகை மஞ்சுவாரியார் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை தொடங்கிவைத்து பேசிய கொச்சி மேயர் அனில் குமார் கூறியதாவது, கொச்சி மாநகரத்தில் 10 […]
உலகில் பலருக்கு பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மற்றும் பொருட்களை சேகரித்து வைக்கும் பழக்கம் இருக்கும். அப்படி பாதுகாத்து வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. பழைய ரூபாய் நோட்டை கொடுத்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். இது குறித்து முழு தகவலையும் இந்த செய்திக்குறிப்பில் தெரிந்துகொள்ளலாம். அதாவது கடந்த ஆண்டு 1943 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தபோது வெளியிட்ட 10 ரூபாய் நோட்டு நீங்கள் வைத்திருந்ததால் அந்த லக்கி வின்னர் நீங்கள்தான். அந்த பத்து ரூபாய் நோட்டில் ஒரு பக்கமாக […]