Categories
Uncategorized மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரு பிரியாணி 10 ரூபாய்…. முண்டியடித்து குவிந்த மக்கள் …!!

அருப்புக்கோட்டையில் பத்து ரூபாய்க்கு ஒரு பிரியாணி என்ற விளம்பரத்தைப் பார்த்த உடன் தனிமனித இடைவெளியின்றி புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தின் முன் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட தனியார் உணவகம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பத்து ரூபாய் நாணயத்திற்கு பிரியாணி என்ற விளம்பரத்தை செய்தது. ஒரு நாள் மட்டும் இச்சலுகை எனவும் விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விளம்பரத்தை பார்த்த உடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தனிமனித இடைவெளி இன்றியும், முக […]

Categories

Tech |