தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]
Tag: பத்மநாபபுரம்
பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை பழமை மாறாமல் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கும் மேலாக கும்பாபிஷேகம் நடை பெறாமல் இருப்பதால் கோவில் பழமை மாறாது புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையின்படி 1 கோடி ரூபாய் மதிப்பில் கோவிலின் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதி அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனையும் அப்போது மூடப்பட்டது. தற்போது கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த புகழ்பெற்ற பத்மநாபபுரம் அரண்மனை வரும் மூன்றாம் தேதியன்று திறக்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் […]