கல்வி என்பதும் ஒவ்வொரு மாணவர்களின் வாழ்விலும் இன்றியமையாத ஒன்று. இந்தியாவைப் பொறுத்தவரையில் கல்வி என்பது இன்னும் பாமரர்களுக்கு எட்டாத கனியாகவே உள்ளது. அதிலும் வளர்ச்சி அடையாத மாநிலங்களின் வறுமையின் காரணமாக பலர் கல்வி கற்பது இல்லை. இன்னும் சிலர் பள்ளி இடை நிற்றல் செய்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் அந்த அளவிற்கு நிலை மோசம் இல்லை என்றாலும் கூட இன்னும் சில மாற்றங்களை கொண்டு வரலாம் என்று கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் திறன் […]
Tag: பத்மபிரியா
மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்த மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மைய துணைத் தலைவர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் மகேந்திரன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சி மற்றொரு பிரபலமான பத்மபிரியா இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் […]