Categories
மாநில செய்திகள்

இப்போதுதான் அனுபவ பாடம் படிக்க தொடங்கியிருக்கிறேன்… பத்மபிரியா ட்வீட்…!!!

திமுக கட்சியில் இணைந்த பத்மபிரியா இப்போதுதான் அனுபவ பாடம் படிக்க தொடங்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அக்கட்சியில் இருந்து அதிரடியாக விலகினார்கள். அதில் சுற்றுசூழல் ஆர்வலராக இருந்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து மதுரவாயல் தொகுதியில் களம் கண்ட பத்மப்ரியாவும் ஒருவர். இவர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அண்மையில் விலகியநிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். […]

Categories

Tech |