தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் தற்போது அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா, நடிகை ஜெயபிரதா ஆகியோர் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நடிகை ஜெயசுதா தென்னிந்திய சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார். […]
Tag: பத்மஸ்ரீ விருது
ஒரு ரூபாய் மருத்துவர் என்று அறியப்பட்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுஷோவன் பானர்ஜி காலமானார். 60 வருடங்களாக வெறும் ஒரு ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த இவருக்கு 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது. மேலும் இவர் இதுவரை அதிகம் பேருக்கும் மருத்துவம் பார்த்ததாக கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பரந்த இதயத்திற்காக சிஷோவன் என்றும் அறியப்படுவார் என்று […]
விராலிமலை சேர்ந்த சதிராட்ட பெண் கலைஞருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியை சேர்ந்த முத்து கண்ணம்மாள் சதிராட்ட கலையில் தேர்ச்சி பெற்று கடைசி வாரிசாக இருக்கிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 25ஆம் தேதி அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து கடந்த மாதம் 21ம் தேதி முத்துக்கண்ணம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதை டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார். இந்த நிலையில் […]
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது இணையப்பக்கத்தில், “மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், கூகுள் சுந்தர் பிச்சை, டாடா குழும தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட 21 பேருக்கு பத்ம பூஷன் உட்பட பத்ம விருதுகள் 122 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் பத்ம பூஷன் விருது விமான விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு வழங்கப்பட்டிருப்பது […]
மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருது பெட்ரா 105 வயது பாட்டிகு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு பல்வேறு கலைத் துறையில் சிறந்து விளங்கியவர்கள் மற்றும் பல்வேறு துறையில் சிறந்து விளங்கியவர்களுக்கு நேற்று பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது. இந்த பத்மஸ்ரீ விருதுகளில் இடம் பெற்றவர்களில் 105 வயது பாப்பம்மாள் பாட்டியும் ஒருவர் ஆவார். இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய நிலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்து வருவதை […]
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்த மாணவரை பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு, செய்து மத்திய மனிதவள மேம்பாட்டு துறை பரிந்துரை செய்துள்ளது. கணேசன் – மீனாட்சி தம்பதியின் மகன் யோக பாலாஜி என்பவர், கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடல்களை பாடி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இவரது சேவையை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய மனிதவள மேம்பாட்டு துறை, கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் மாணவர் யோக பாலாஜியையும் சேர்த்தது. இந்நிலையில், மாணவர் யோக பாலாஜிக்கு […]
கொரோனா காலத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு பாடல்களை பாடிய மாணவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் கணேசன் – மீனாட்சி. இவர்களுடைய மகன் யோக பாலாஜி. இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல பாடல்களைப் பாடி விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருடைய சேவையை பார்த்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கொரோனா விழிப்புணர்வுக்கான “சமாதான் சேலஞ்ச்” ல் யோக பாலாஜியையும் சேர்த்துள்ளது. […]