Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலாகலமாக தொடங்கிய திருவிழா… அம்மனுக்கு சிறப்பு பொங்கல் வழிபாடு… பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி நாட்டார் பேட்டையில் சிறப்பு வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதலுடன் கடந்த 13-ம் தேதி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. மேலும் இந்தக் கோவிலில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு குறைந்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்தனர். இதையடுத்து மாவிளக்கு, […]

Categories

Tech |