Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டனாக வாங்க முயன்ற சிஎஸ்கே… நோ சொன்ன அதிரடி வீரர்… களமிறங்கிய தல தோனி… பத்ரிநாத் பேட்டி..!!

சென்னை அணிக்கு முதலில் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்படவில்லை என்று கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்..   இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், ஆரம்பம் முதல் தற்போது வரை அணிக்கு வெற்றிகரமாக இருந்து வருபவர் தல என்று அழைக்கப்படும் கேப்டன் தோனி.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது.. அதுமட்டுமில்லை பங்கு பெற்ற அனைத்து தொடர்களிலும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொன்னதைச் செய்வார்…. ஒரு மணி நேரத்தில் சதம் என்றால் சதம்தான்…. இந்திய பேட்ஸ்மேனை புகழ்ந்து தள்ளிய பாலாஜி….!!

ஒரு மணி நேரத்தில் சதம் அடிப்பேன் என சொன்னதை செய்து காட்டிய இந்திய பேட்ஸ்மேன் எல்.பாலாஜி புகழ்ந்து பேசியுள்ளார். நேரலையில் யூடியூப் சேனலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் எல்.பாலாஜி பேசியபோது பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். முக்கியமாக பேட்ஸ்மேன் பத்ரிநாத் குறித்த சுவையான நினைவுகள் அது.” யாராவது விளையாட்டாக நான் சதம் அடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு களத்தில் இறங்குவதை பார்த்து இருக்கிறீர்களா நான் அதை 2005 ஆம் ஆண்டில் பார்த்தேன். அவர்தான் பத்ரிநாத் பல்வேறு […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

எனக்கு உதவி செய்ய யாருமில்லை… தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் உருக்கம்..!!

இந்திய அணியில் உள்ள வரை என் இடத்தை தக்க வைத்துக் கொள்ள நான் எல்லா விதமாகவும் முயற்சி செய்து பார்த்தேன் என்று தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்தபோது, “என்னால் முடிந்த அளவு அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தேன் அப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை சச்சின், டிராவிட் லட்சுமண், சேவாக், கம்பீர், யுவராஜ் என நிரம்பி இருந்தது. […]

Categories

Tech |