Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு செம ஜாக்பாட்…… இனி கவலை வேண்டாம்….. அதிக பணம் கிடைக்கும்…..!!!!

சீனியர் சிட்டிசனுக்கு மட்டும் மிக அதிக அளவு வட்டி வழங்கி வருகின்றது பந்தன் வங்கி. தனியார் வங்கியான பந்தன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றியுள்ளது. இரண்டு கோடி ரூபாய்க்கு உட்பட டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் திருத்தப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் ஜூலை நான்காம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த பந்தன் பேங்க் பிக்சட் டெபாசிட் சிறந்த அம்சமே சீனியர் சிட்டிசன்களுக்காக மிக அதிக அளவு வட்டி வழங்கி வருவது தான். பொதுவாக […]

Categories

Tech |