பந்தயத்தின் போது சக்கரம் உடைந்த நிலையிலும் மாட்டு வண்டி ஓட்டியது பரபரப்பை ஏற்படுயுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் பதினெட்டாங்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நண்பர்கள் சார்பாக நடந்தது. இதில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி பந்தயம் மாடுகள் போட்டியில் களமிறங்கியது. இதில் பெரிய மாடு பிரிவில் நடந்த போட்டியில் மாட்டு வண்டிகள் முந்தும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒரு மாட்டு வண்டியின் சக்கரம் உடைந்த நிலையிலும் […]
Tag: பந்தயம்
உத்தரபிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வென்று தோல்வியை தழுவியது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாகவே தங்கள் கட்சி ஜெயிக்கும் என்று நினைத்து சமாஜ்வாதி கட்சியின் ஆதரவாளர் ஒருவர் பாஜகவின் ஆதரவாளர்களுடன் பந்தயம் வைத்துள்ளார். அதாவது சமாஜ்வாதி கட்சி தோற்றால் தனது இரு சக்கர வாகனத்தை தருவதாக அந்த கட்சியின் ஆதரவாளரும் பாஜக தோற்றால் தனது டெம்போவை தருவதாக பாஜகவின் ஆதரவாளரும் பந்தயம் கட்டியுள்ளனர். ஆனால் வாக்கு எண்ணிக்கையின் […]
தேனியில் இரட்டை மாட்டு வண்டிகளுக்கான பந்தய ஒத்திகையை புறவழிச்சாலையில் நடத்துவதால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தேனி மாவட்டத்தில் கம்பம் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் சாலை அமைக்கும் பணி ஓரளவில் முடிவடைந்து விட்டது. இருப்பினும் வாகனங்கள் செல்லாமலிருக்கிறது. இதற்கிடையே பொதுமக்கள் காலையும், மாலையும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதனையடுத்து அந்த சாலையில் சில நபர்கள் பந்தயத்திற்காக ரெட்டை மாட்டு வண்டி ஒத்திகையில் ஈடுபடுகின்றனர். மேலும் மாட்டு வண்டியின் பின்னால் சில […]