Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிணற்றில் கிடந்த ஆண் பிணம்… அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர்… காவல்துறையினர் தீவிர விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் பந்தல் போடும் தொழிலாளி கிணற்றில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் அருகே மயில்காடு என்ற கிராமம் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவருடைய சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடையாளம் ஆண் நபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டிருந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனடியாக நாமகிரிப்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ராசிபுரம் துணை சூப்பிரண்டு அதிகாரி […]

Categories

Tech |