ராமநாதபுரம் அருகே கிரிக்கெட் விளையாடிய போது, நெஞ்சில் பந்து விழுந்ததால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயில் அருகே உள்ள வன்னிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். இவரது மகன் சுபாஷ் குமார். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். சுபாஷ் குமாருக்கு ஏற்கெனவே மூச்சுத்திணறல் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று தனது வீட்டின் அருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். […]
Tag: பந்து
வானிலிருந்து விழுந்த உலோக பந்தால் கிராம மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். குஜராத்தின் சுரேந்திரா நகர் மாவட்டத்தில் சாய்லா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென வானில் இருந்து உலகப் பந்து ஒன்று விழுந்திருக்கின்றது. அந்த பந்தின் உலோக சிதறல்களும் வயல்வெளியில் கிடைத்திருக்கின்றது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதே போன்று கேடா மாவட்டத்தின் உம்ரெத் மற்றும் நாடியாட் நகரங்களில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்திலான உலக பந்துகள் கடந்த […]
அமெரிக்க நாட்டின் கனெட்டிகட் மாநிலத்தில் 8 வயது சிறுவன் ஒருவன் தீயிட்டுக் கொளுத்திய டென்னிஸ் பந்தை மற்றொரு சிறுவனின் முகத்தில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டாம்னிக் என்ற 6 வயது சிறுவன் வீட்டின் பின்புறமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 8 வயது சிறுவன், டாம்னிக்கை ஆசையாக அழைத்துள்ளார். இதையடுத்து அந்த சிறுவன் னென்னிஸ் பந்தில் பெட்ரோல் ஊற்றி, லைட்டரால் அதை கொளுத்தி டாம்னிக்கின் முகத்தில் வீசி இருக்கிறார். […]
பென்சில், கத்தி போன்ற கூர்மையான பொருள்களில் பந்தினை சுழற்ற வைத்து இளைஞர் ஒருவர் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள எஸ்செக்ஸ் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி லெப்ஃலி என்னும் இளைஞர். இவர் மக்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக தன் கை விரல்களில் கூடைப்பந்தினை சூழற்றி விளையாட்டு காட்டியுள்ளார். இது நாளடைவில் கூர்மையான கத்தி, பென்சில் மற்றும் ஸ்பூன் போன்றவற்றில் பந்தினை சுழற்றி அனைவரையும் வியப்படைச் செய்துள்ளார். குறிப்பாக தாடியை சவரம் செய்யும் பொழுது அதில் உள்ள […]
எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சிறிய பொருளால் தேய்த்து பளபளப்பாக்க அனுமதியளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகின்றது.. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அனைத்து பவுலர்களுமே பந்தை எச்சில் மூலம் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அப்படி செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் […]