Categories
அரசியல் புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

டிசம்பர் 28ல் பந்த்: அதிமுக அறிவிப்பு …!!

புதுச்சேரியில் தொடர்ந்து மாநில அந்தஸ்து கோரிக்கை வலுத்து வருகின்றது. இந்த கோரிக்கையை சமீபத்தில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால் தான்,  எங்களால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் செயல்பட முடியும் என்று தெரிவித்தார். முதல்வர் ரங்கசாமியின் கருத்து புதுச்சேரியில் மிகுந்த  அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வகையிலே முதல்வருடைய இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தந்துள்ள நிலையில், கூட்டணி கட்சியான அதிமுகவும் இதற்கு ஆதரவளித்திருக்கின்றது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய […]

Categories
மாநில செய்திகள்

கோவையில் பந்த்: அவருக்கு எதுவுமே தெரியாது…. பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்பீச்….!!!!

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது குறித்து அம்மாவட்டத்தில் வருகிற திங்கட்கிழமை பா.ஜ.க சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடை விதிக்க கோரி கோவையை சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அவ்வழக்கில் எதிர்மனுதரராக தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை சேர்க்கப்பட்டிருந்த சூழ்நிலையில், நீதிமன்ற விசாரணையின்போது அந்த அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என்று அண்ணாமலை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக வழக்கறிஞரும் பா.ஜ.க மாநில துணைத் […]

Categories
மாநில செய்திகள்

31ஆம் தேதி பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை ; உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை விளக்கம்..!!

பாரதிய ஜனதா செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை, எனவே 31ஆம் தேதி பந்த்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று ஐகோர்ட்டில் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்ட வழக்கு தொடர்பாக தமிழக அரசு விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது என்ஐஏக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக அழைப்பு விடுத்துள்ள ஒரு நாள் பந்த்-க்கு தடை விதிக்க வேண்டும், சட்ட விரோதமானது என அறிவிக்க […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் அக்டோபர் 31ல் பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை – அண்ணாமலை விளக்கம்..!!

கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மாநில பாரதிய ஜனதா கடசி தலைவர் அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார். வெங்கடேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் அக்டோபர் 31ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் மன்றம் எச்சரித்துள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“பாஜக பந்த்-க்கு ஆதரவு தரமாட்டோம்”…. வணிகர் சங்கம்..!!

கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பந்த்துக்கு ஆதரவு தரமாட்டோம் என வணிகர் சங்க பேரமைப்பு தெரிவித்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக சார்பில் வரும் 31 ஆம் தேதி பந்த் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பந்த்துக்கு வணிகர் சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.. இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறும் பந்த்தில் வணிகர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருபோதும் அடிபணிய மாட்டோம்… கோவை பாஜக பந்த் அறிவிப்பு…! DMK கடும் ஷாக் ..!!

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன், வருகின்ற திங்கட்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி மாநகரம் முழுவதும் காலை ஆறு மணியிலிருந்து,  மாலை 6:00 மணி வரை முழுமையான பந்திற்கு  வேண்டுகோள் விடுகிறது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். வியாபாரிகள் ஒரு நாள், நமக்காக,,, அல்ல நம்முடைய சமுதாயத்திற்காக, நம்முடைய எதிர்ப்பு குரலை தருவதற்கும், எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், எத்தகைய பயங்கரவாத செயல்களுக்கும், கொங்கும் மண்ணின்  தலைநகராக விளங்கக்கூடிய கோவையிலே இடமில்லை என்பதை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வரும் 31 ஆம் தேதி கோவையில் பந்த்….. வெளியான முக்கிய தகவல்…..!!!!

கோவை உக்கடம் பகுதியில் தீபாவளிக்கு முந்தைய நாள் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து ஏற்பட்டது. இது சிலிண்டர் விபத்து என்று காவல்துறையினர் கூறினார்கள். அதை பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் முயற்சி என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதன்முதலில் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீடு மற்றும் அவருடைய நண்பர்களின் வீடுகளில் வெடி பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மூலமாக கோவையில் நடக்க இருந்த மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற […]

Categories
மாநில செய்திகள்

மே 16 முதல் மே 21ஆம் தேதி வரை பந்த்….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பூரில் வரும் மே 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்கள் எதுவும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் தொடங்கிய நாள் முதலே அடிக்கடி நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நூல் விலை உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையைக் கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதால் திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30 […]

Categories
தேசிய செய்திகள்

‘ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம்’… டிசம்பர் 8… தீவிரமடையும் போராட்டம்..!!

டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய பந்தில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு விவசாயிகளுடன் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்றுடன் ஒன்பது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அனைத்து சாலைகளை முடக்க போவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டிசம்பர் 8ஆம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த […]

Categories
மாநில செய்திகள்

கோயம்பேடு பூ சந்தை மாதவரத்திற்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து மே 3ம் தேதி வரை பந்த் அறிவிப்பு!

கோயம்பேடு பூ சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ம் தேதி வரை பந்த் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்த பூக்கடைக்காரருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேடு காய்கறி சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதனிடையே கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வது குறித்து நேற்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை […]

Categories

Tech |