Categories
அரசியல் மாநில செய்திகள்

266நாட்கள் ஆகிட்டு…! என்ன செய்தார் ”இவர்”… சட்டமன்றத்தில் பேசுவேன்… உறுதியாக சொன்ன ஹரி நாடார் ..!!

பனகாட்டுப்படை கட்சியின் ஆலங்குளம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹரி நாடார் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாத்தான்குளம் தந்தை – மகன் கொடூர கொலை வழக்கில் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு 266ஆவது நாள் ஆகுது. 266நாள் ஆகியும், திமுகவோட சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய சகோதரி பூங்கோதை ஆலடி அருணா அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்து இருக்காங்க ? ஒரு சட்டமன்ற உறுப்பினராக நாடார்கள் ஓட்டு  வேணும், நாடார் சமுதாயத்தை சார்ந்த அப்பாவி தந்தையும் – மகனும் காவல் துறையினரால் படுகொலை […]

Categories

Tech |