Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகளவு சாகுபடி…. அமோகமாக நடைபெற்ற விற்பனை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

பனங்கிழங்கு சாகுபடி அதிகமானதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி மற்றும் அதை சுற்றியுள்ள குரும்பூர், மெய்ஞானபுரம், ஆகிய பகுதிகளில் தை மாதம் முதல் மார்கழி மாதம் வரை பனங்கிழங்கு சாகுபடி நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு அப்பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் குளங்கள் அனைத்தும் நிரம்பி நிலத்தடி நீரும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிக அளவு பனங்கிழக்குகளை  சாகுபடி செய்துள்ளனர். விளைச்சல் அதிகமாக இருப்பதால்  பனங்கிழங்கு 20 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை […]

Categories

Tech |