Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நீங்கதா இதை பண்ணிங்களா…. சோதனையில் சிக்கிய வாலிபர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

நன்னிலம் அருகில் மதுபாட்டில்களை கடத்திச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பனங்குடி பகுதியில் மதுக்கடை ஒன்று இருகின்றது. அந்த மது கடையின் பூட்டை உடைத்து 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற அந்த மர்ம நபர்களை வலைவீசி தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் மற்றும் காவல்துறையினர் ஆண்டிபந்தல் […]

Categories

Tech |