Categories
உலக செய்திகள்

இலங்கையை தொடர்ந்து மற்றொரு நாட்டிலும்… வெடித்த போராட்டம்… என்ன நடக்கிறது?…

இலங்கைக்கு அடுத்தபடியாக பனாமா நாட்டிலும் எரிபொருள் வெளியேற்றத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் பனாமா என்னும் மத்திய அமெரிக்க நாட்டிலும் விலை ஏற்றத்திற்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அங்கு உணவு பொருட்கள், எரிபொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அங்கு ஆர்ப்பாட்டம், இசை முழக்கங்கள் மற்றும் ஆடல்கள் பாடல்கள் என்று வித்தியாசமான முறையில் நடக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது […]

Categories
உலக செய்திகள்

கிளப்பில் நடந்த மோதல்…. குற்றவாளிகளை கைது செய்த போலீசார்…. கைப்பற்றப்பட்ட முக்கிய ஆயுதங்கள்….!!

நைட் கிளப்பில் நடந்த மோதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பனாமா நாட்டில் எஸ்பேசியா பனாமா என்ற இடத்தில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் இரண்டு குழுவினரிடையே இன்று காலை திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் இந்த தாக்குதலில் ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளனர்.  இந்த தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]

Categories

Tech |