Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“பனாரஸ் ஓர் காதல் ஓவியம்”….. இதோ பட விமர்சனம்…!!!!!!

பனாரஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். கன்னட சினிமா உலகின் முன்னணி  இயக்குனராக வலம் வரும் ஜெய தீர்த்தா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பனாரஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்திற்கு அஜனனீஷ் லோக்நாத் இசையமைக்க என்.கே புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

”மக்களின் இதயங்களை வெல்வோம்”…. பனாரஸ் பட ஹீரோ நம்பிக்கை….!!!

கன்னட சினிமாவில் இயக்குனர் ஜெயதீர்த்தா இயக்கத்தில் புதுமுக நாயகனான ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”பனாரஸ்”. இந்த படத்தில் கதாநாயகியாக  சோனல் மோன்டோரியோ  நடித்துள்ளார். மேலும் தேவராஜ், பர்கத் அலி, சப்னா ராஜ், சுஜய் சாஸ்திரி அச்சீத் குமார், மற்றும் பல நடித்துள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இந்த திரைப்படம் அமானுஷ்ய விஷயங்களுடன் கூடிய காதல் படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் நவம்பர் 4ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

“வெளியான “பனாரஸ்” படத்தின் டிரைலர்”…. பலரின் கவனத்தை ஈர்ப்பு….!!!!

பனாரஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. கன்னட சினிமா உலகின் முன்னணி  இயக்குனராக வலம் வரும் ஜெய தீர்த்தா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பனாரஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்திற்கு அஜனனீஷ் லோக்நாத் இசையமைக்க என்.கே புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், […]

Categories
தேசிய செய்திகள்

ஆயிரம் ஆண்டு ரகசியம்…. பரிதாபத்தில் பனாரஸ் பட்டுகள்…வெளியான தகவல்….!!!!

பட்டு என்றவுடன் காஞ்சிபுரம், பனாரஸ், ஆரணி, ராசிபுரம் போன்ற பட்டுக்குப் பெயர்போன இடங்கள் நம் நினைவுக்கு வரும். அத்துடன் பாரம்பர்யம் என்னும் ஒரு சொல்லும். அந்த அளவுக்குப் பட்டு நம் கலாசாரத்துடன் இணைந்து இருக்கிறது. இந்நிலையில்  உத்திரப்பிரதேசத்தின் பனாரஸ் பட்டு இயந்திரங்களால் பலர் பட்டுகளை நெய்தாலும்,  இன்னும் கைகளால் புடவைகளை நெய்யும்  பனாரஸ் பட்டு உற்பத்தியாளர்கள் பலர் இருக்கின்றனர். ஒரு பனாரஸ் பட்டின்  விலை 30 ஆயிரமாக உள்ளது. திருமணங்களில் முகூர்த்த புடவை ஆக இது பயன்படுத்தப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பனாரஸ் இந்து பல்கலையில்… பாரதியார் பெயரில் ‘தமிழாய்வு’ இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி பாரதி தமிழாய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 100ஆவது நினைவு நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, உ.பி மாநிலம் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.. மேலும் அவர், தமிழ் படிக்கவும், தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும் என்று தெரிவித்துள்ளார்.. இந்தியாவின் தலைசிறந்த 10 பல்கலைகழகங்களில் […]

Categories

Tech |