அமெரிக்காவில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பனிப்புயல் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடுமையான பனிப்பொழிவினால் வீடுகள், வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் பணியில் உறைந்து காணப்படுகிறது. இதனால் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 தாண்டியுள்ளது. இந்நிலையில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது. மேலும் சில இடங்களில் நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், […]
Tag: பனி
அமெரிக்கா, கனடா, ஐரோப்பியா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவு பனிப்பொழிவை சந்தித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை புத்தாண்டு பண்டிகைகளுக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இது போன்ற கடுமையான பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மேலும் பனி பொலிவுடன் சேர்ந்து பனிபுயலும் வீசி வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கின் சில பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 23 […]
இன்று நடைபெற்ற குரூப் 1 தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் என 92 காலியிடங்கள் குரூப் 1 தேர்வின் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான அறிக்கை ஜூலை மாதம் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து லட்சக்கணக்கானோர் ஆகஸ்ட் மாதம் 22-ஆம் தேதி வரை […]
இந்திய உணவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய உணவு துறையில் காலியாக உள்ள எம்டிஎஸ் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசு வேலைக்காக காத்திருக்கும் வாலிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறலாம். 1. பணி: security assistant/ executive – 1521 சம்பளம்: 21,700-69,100 வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும். 2. பணி: multi Tasking/ General -150 […]
உபரி நீர் கால்வாய் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் நீர் ஆதாரமாக விளங்குவது போரூர் ஏரி. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக அடையாறு ஆற்றில் கலக்கிறது. இப்பகுதி ஏரியின் குறுக்கே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மழைத்தண்ணீர் பரணிபுத்தூர், பட்டூர் உள்ளிட்ட கிராமங்களை சூழ்ந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் 100 கோடி ரூபாய் […]
கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணியில் பொதுமக்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரடிசித்தூர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட வார்டுகளில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வா கடந்த சில மாதங்களாகவே சரியான முறையில் பராமரிக்கவில்லை. இதனால் கால்வாய் தூர்ந்து போய் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் […]
பெல்ஜியம், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வெண்பனி பொழிவதால் வெள்ளைப் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக அதிகமான குளிர் நிலவுகிறது. நகர்புற பகுதிகளுக்கு வெளியே இளவேனில் கால வெயிலால் பனி உருகி வெள்ளிநீர் தரையில் கொட்டியது போன்று காட்சியளிக்கின்றது. பாரீசில் 2 டிகிரி செல்சியசுக்கு கீழ் தட்ப வெப்பநிலை குறைந்து இதமான சூழல் நிலவுகிறது. மேலும் வீதிகளில் கண்கவர் நிகழ்வாக பனி கொட்டுகிறது.
அருணாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக சீரற்ற வானிலை நிலவி வருவதோடு கடுமையான பனிப்பொழிவும் இருக்கிறது. அங்கு காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் அன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கடும் பனிச் சரிவு ஏற்பட்டதால் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உட்படமொத்தம் 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கிக் கொண்டனர்.. இதையடுத்து அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. இந்நிலையில் பனிச் சரிவில் சிக்கிய 7 ராணுவ […]
கனடா நாட்டில் உறை பனியிலிருந்து வெளிவந்த நீர், திடீரென்று மறைந்து போகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கனடாவில் இருக்கும் Squamish என்ற பகுதியில் வெப்பநிலை குறைவால் நிலப்பரப்பில் பனி சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் உறைபனி மீது வெளியேறிய ஓடை நீர் திடீரென்று கானல் நீர் போன்று மறைந்துவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த வீடியோ தற்போது வரை 8 லட்சம் நபர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், Squamish மற்றும் Vancouver ஆகிய 2 […]
இன்றும், நாளையும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை குறைவாக காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு தெளிவாகவும், புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
பனிப்பிரதேசத்தில் வாழும் துருவக் கரடிகள் பற்றிய தொகுப்பு. துருவக் கரடிகள் எங்கும் பனி மூடியுள்ள துருவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரு சில பிராணிகளின் குறிப்பிடத்தக்கது துருவக்கரடி என்று அழைக்கப்படும் வெள்ளைநிற பனி கரடிகள் ஆகும். இக்கரடி தனிமயமான நீரில் 300 மயில் வரை உடல் அலுப்பின்றி நீந்தி செல்லும் திறன் படைத்தது. பனிமூடிய பாறைகளின் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. குளிர் மிகவும் அதிகமாகும் போதும் இக்கரடிகள் உறங்க தொடங்கிவிடும்.அப்போது நான்கு மாதங்கள் வரை […]
கடும் குளிர் மற்றும் பனி பொழியும் டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இதுவரை வரலாறு காணாத அளவிற்கு கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த ஒரு வாரமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் உறைபனி காரணமாக குடிநீர் வினியோகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தை பேரிடர் பகுதியாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இதனால் டெக்சாஸ் மாகாணத்துக்கு கூடுதல் […]
கடுமையான பனிப்பொழிவால் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்திற்கு 11 வயது சிறுவன் கிரிஸ்டியன் தனது தாயாருடன் வசிப்பதற்காக 2019 ஆம் ஆண்டில் மத்திய அமெரிக்க நாடான ஹோன்டுராஸிலிறுந்து வந்துள்ளார்.அங்கு கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.இதுவரை பனிப் பொழிவை பார்த்திராத சிறுவன் கிறிஸ்டியன் முதன்முதலில் பனிப் பொழிவை பார்த்த குதூகலத்தில் அதை ரசிக்கத் தொடங்கிணான் ஆனால் கடுமையான பனிப் பொழிவை அவன் உடல் நிலை தாங்காததால் […]
லண்டனில் 60 ஆண்டுகளில் இல்லாமல் முதன்முறையாக நதியின் பெரும்பாலான பகுதிகள் உறைந்து காணப்படுகிறது. லண்டனில் வெப்பநிலை -2C ஆக குறைந்துள்ளது. இதனால் கடந்த 60 ஆண்டுகளில் முதன்முறையாக தேம்ஸ் நதியின் பெரும்பாலான பகுதிகள் உறைந்துள்ளது. தேம்ஸ் நதி கடைசியாக கடந்த 1963ஆம் ஆண்டு ஜனவரியில் முழுவதுமாக உறைந்தது. தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக கடலின் சில பகுதிகளும் உறைந்து காணப்படுகிறது. இங்கிலாந்தில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த புதன்கிழமை இரவு பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. சில பகுதிகளில் […]
பிரிட்டனில் கடந்த 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறைந்தளவு தட்பவெப்ப சூழ்நிலை நிலவுகிறது. பிரிட்டனில் தற்போது பனியால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பொதுமக்கள் கொட்டும் பனியில் சறுக்கி விளையாடி தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் ஸ்காட்லாந்து பேருந்து, ரயில்வே சேவைகள் ரத்து செய்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் செவ்வாய்க்கிழமை மோசமான வானிலை நிலவும். இதனால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை அலுவலக செய்தித்தொடர்பாளர் […]
பிரிட்டனில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பிரிட்டனின் கிழக்குப் பகுதியில் வலுவான பனிக்காற்று வீசுகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகள் உறைபனியில் மூழ்கி உள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மேலும் பனிக் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தின் பெரும் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் திங்கள்கிழமை வரை பயணங்களுக்கும், மின்வெட்டுகளுக்கும் தடை ஏற்பட வாய்ப்புள்ளது […]
சுவிட்சர்லாந்தில் பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள வெல் ஃபெரெட் என்ற இடத் பனிச்சறுக்கு ரீசார்ட் உள்ளது. அங்கு பனிச் சரிவில் இருந்த பனி திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. வானமும் மஞ்சள் நிறத்தில் மாறி அச்சத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது, ஆப்பிரிக்காவில் வீசும் காற்றால் தான் பனி நிறம் மாறியதற்கு காரணம். ஏனென்றால் ஆப்பிரிக்காவின் சஹாரா பாலைவனத்தில் இருக்கும் மணலை காற்று அள்ளிக் கொண்டு ஐரோப்பா வழியாக வருவதால் […]