Categories
தேசிய செய்திகள்

பனிச்சரிவில் சிக்கிய வீரர்கள்…. மேலும் 10 பேரின் உடல் மீட்பு…. வெளியான தகவல்…!!!!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையற்ற பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் கடந்த 4 ஆம் தேதி ஏறினர். அதன் பிறகு 17 ஆயிரம் அடி உயரத்தை அடைந்த போது கடுமையான பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் உடனடியாக முடக்கிவிடப்பட்டது. இதில் விமானப்படை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படை என […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட் பனிச்சரிவு… 19 பேர் உயிரிழப்பு… 30 குழுக்கல் கொண்ட மீட்பு பணி… பெரும் சோகம்…!!!!!

உத்தரகாண்ட் பனிசரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர் காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரௌபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறி உள்ளது. இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அங்கிருந்து திரும்பிய போது 17,000 அடி உயரத்தில் ஏற்பட்ட பணி சிறையில் சிக்கிக் […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் பனிச்சரிவு…. பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு சென்று பனிச்சருக்கு மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இந்த மலை தொடரில் மார்மலடா என்ற சிகரம் அமைந்துள்ளது. இந்த  சிகரம் இத்தாலியில் இருக்கிறது. இங்கு கடுமையான வெயில் தாக்கம் காரணமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள […]

Categories
உலக செய்திகள்

இத்தாலியில் பனிச்சரிவு…. 13 பேர் மாயம்…. மீட்கும் பணி தீவிரம்…!!!

ஆல்ப்ஸ் மலைத்தொடர் ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றாக இருக்கிறது. இது ஒரு பிரபலமான சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆல்ப்ஸ் மலைத் தொடருக்கு சென்று பனிச்சருக்கு மற்றும் சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இந்த மலை தொடரில் மார்மலடா என்ற சிகரம் அமைந்துள்ளது. இந்த  சிகரம் இத்தாலியில் இருக்கிறது. இங்கு கடுமையான வெயில் தாக்கம் காரணமாக திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள […]

Categories
உலக செய்திகள்

திடீரென உருகிய பனிமலை…. 6 பேர் பலி…. 8 பேர் படுகாயம்…. பெரும் சோகம்….!!!

பனிச்சரிவில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இங்குள்ள ஆல்ப்ஸ் பனிமலை தொடரில் மார்மலோடா சிகரம் அமைந்துள்ளது. இந்த சிகரமானது கடும் வெப்பத்தின் காரணமாக திடீரென உருகியுள்ளது. இந்த பனிமலை சரிவின் காரணமாக மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பனிமலை சரிவில் மலையேற்றத்திற்காக சென்ற குழுவினர் சிக்கிக் கொண்டுள்ளனர். இதில் 6 பேர் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பனிச்சரிவு…. 15 பேர் பலியான சோகம்…!!!

ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு ஏற்பட்டதில் 15 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள குனார் என்ற மாகாணத்தில் இருக்கும் டுராண்ட் கோட்டு பகுதியிலிருந்து பாகிஸ்தான் நாட்டிற்குள் செல்வதற்கு சிலர் முயற்சித்திருக்கிறார்கள். அப்போது திடீரென்று அந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டு 15 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 5 பேர் பனிச்சரிவில் மாட்டிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாடு முழுக்க பனிப்பொழிவு, மழைப்பொழிவு ஏற்பட்டு கடந்த 15 வருடங்களாக குளிர்காலங்களில் அதிகமான குளிர் இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

பொது மக்களே: “கவனம் கவனம் கவனம்”…. பரிதாபமா சிக்கிருதாங்க…. எச்சரித்த சேவை மையம்….!!

சுவிட்சர்லாந்தில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 4 பேர் கொண்ட மலையேறும் குழுவில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள தென்கிழக்கு வாலிஸில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேர் கொண்ட மலையேறும் குழு ஒன்று சிக்கியுள்ளது. அவ்வாறு சிக்கிய 4 பேரில் மூன்று பேர் எப்படியோ தப்பிய நிலையில் ஒருவர் பரிதாபமாக பனியில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த குளிர்காலத்தில் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட 45 பனி சரிவுகளில் அப்பாவி பொதுமக்கள் சிக்கியுள்ளதாக meteo […]

Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவு.. பள்ளி மாணவர்கள் உட்பட 11 நபர்கள் படுகாயம்..!!

நேபாளத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பள்ளி மாணவர்கள்  உட்பட 11 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் உள்ள முஸ்தாங் என்ற பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் பனிப்பாறைகள் 30 நிமிடங்களுக்கு உருண்டிருக்கிறது. இதனால் அங்கு வசித்த மக்கள் பதறியடித்துக்கொண்டு மலையடிவாரத்தை நோக்கி ஓடியுள்ளனர். மேலும், அங்குள்ள பள்ளி ஒன்றில், தப்பிச் செல்ல முடியாமல் சில மாணவர்கள் காயமடைந்தனர். இது மட்டுமல்லாமல், மலைப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. பனிப்பாறைகள் சரிவது அடிக்கடி நிகழ்வதால் மக்கள் பத்திரமான […]

Categories
உலக செய்திகள்

1 வாரத்திற்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட நபர்…. களத்தில் இறங்கிய உதவி குழுவினர்கள்…. வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்….!!

சுவிட்சர்லாந்தில் நிலவும் மிகவும் மோசமான வானிலையால் தேடுதல் பணி பின்னடைந்த நிலையில் தற்போது பனிச்சரிவில் சிக்கிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்திலிருக்கும் Lac de mauvoisin என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் வலாய்ஸ் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் சிக்கியுள்ளார். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய அந்த 36 வயதுடைய நபரை தேடும் பணியில் அவசர உதவிகுழுவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் ஸ்விட்சர்லாந்தில் நிலவும் மிகவும் மோசமான வானிலையால் தேடுதல் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மாயம்… பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு… தீவிர தேடுதல் வேட்டையில் மீட்பு படையினர்…!

உத்தரகாண்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இதுவரை 32 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ரிஷிகங்கா ஆற்றுப் பகுதியில் இயங்கி வரும் ஒரு நீர்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் தபோவன் நீர்மின் நிலையம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் பணியாற்றிக் கொண்டிருந்த 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 20 பேர் அதிர்ஷ்டவசமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்…. சிக்கி 150 பேர் பலி…? வெளியான தகவல்…!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் சிக்கி 150 பேர் பலியாகியிருக்கலாம் தகவல் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் பனிச்சரிவில் காரணமாக திடீரென தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வெள்ளம் காரணமாக அணை உடைந்தால் அங்குள்ள நீர்மின் நிலையமும் சேதமடைந்துள்ளது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். இதையடுத்து மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் மிகத் தீவிரம்… பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை…!!!

காஷ்மீரில் பனிச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள நான்கு மாவட்டங்களில் கடுமையான பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் பலத்த பனிப்பொழிவு இருக்கிறது. அதனால் வடக்கு காஷ்மீரின் குப்வாரா, பந்தி போரா, பாரமுல்லா மற்றும் வடக்கு காஷ்மீரின் கந்தெற்பால் ஆகிய மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனிச்சரிவு அபாயம் […]

Categories

Tech |