Categories
உலக செய்திகள்

புவியின் வெப்பநிலை அதிகரிப்பு…. பனிப்பாறைகள் முற்றிலுமாக உருகும்…. எச்சரிக்கை விடுத்த யுனேஸ்கோ அமைப்பு….!!!!

பூமியில் வெப்பநிலை அதிகரிப்பதினால் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் உருகிவிடும் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.  பூமியின் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகின்றது. இதனால் அடுத்த 28 வருடங்களில் உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகள் முற்றிலுமாக உருகிவிடும்  என்று யுனேஸ்கோ அமைப்பு எச்சரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான யுனேஸ்கோ, உலகம் முழுவதும் உள்ள 18 ஆயிரத்து 600 பனிப்பாறைகளை ஆய்வு செய்தது. இதில் யுனேஸ்கோ அமைப்பால் பாரம்பரிய பிரதான சின்னங்களாக அறிவிக்கப்பட்ட 50 […]

Categories
உலக செய்திகள்

உருகும் பனிப்பாறைகள்…. வெளிவரும் ஆபத்தான பொருட்கள்…. திடுக்கிடும் ஆய்வின் தகவல்கள்….!!

பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்கிருமிகள் வெளிவர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நம் புவியானது வெகுவாக வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களும் நுண்கிருமிகளும் வெளிவரும் என்று ஆய்வின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஆர்டிக் பகுதியில் இருக்கும் பனிபாறைகள் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு கொண்டவை. மேலும் அவை சுமார் பத்து லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புவி வெகுவாக வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உருகி அதிலிருந்து பனிப்போரில் […]

Categories
உலக செய்திகள்

கிரீன்லாந்தில் நிலவும் அதிக வெப்பநிலை.. 8.5 பில்லியன் பனிக்கட்டிகள் உருகியது.. ஆபத்தில் கடலோர பகுதிகள்..!!

கிரீன்லாந்தில் வெப்பநிலை அதிகமாக நிலவுவதால், இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகத்தொடங்கியுள்ளது. பூமியில், அண்டார்டிகாவிற்கு அடுத்து, இரண்டாவது பெரிய பனிக்கட்டியை உடைய கிரீன்லாந்தில், சமீபத்தில் கோப்பர்நிக்கஸ் சென்டினல் -2 என்ற செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களில் நீர் பனிப்பாறைகளிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஆர்டிக் பெருங்கடலில் அதிக வெப்பநிலை நிலவுவதால் கிரீன்லாந்து, 22 ஜிகா டன் அளவுடைய  பனிக்கட்டியை இழந்திருக்கிறது. கிரீன்லாந்தின் வரலாற்றிலேயே இது மிகப் பெரிய இழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு […]

Categories
உலக செய்திகள்

30 ஆண்டுகளில் மறைந்துவிடும்… உலகிற்கு பெரும் ஆபத்து…!!!

துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் வேகமாக உருகி வருவதால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வடதுருவ பகுதியான ஆர்டிக்கில் உள்ள பனிப்பாறைகள் இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் முழுகி மறைந்து விடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் அதிகரிப்பால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. தற்போது பனிப்பாறைகள் உருவாவதை விட, உருகும் வேகம் அதிகரித்து வருகிறது. அதனால் 2050ஆம் ஆண்டு உலகில் பனிப்பாறைகள் இல்லாமலே […]

Categories

Tech |