Categories
உலக செய்திகள்

இரண்டாக பிளந்த பனிப்பாறை… இனிமேல் நடக்கப்போவது என்ன..? ஆராய்ச்சியில் பனிப்பாறை நிபுணர்..!!

லண்டன் நகரத்திற்கு இணையான மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று இரண்டாக பிளந்துள்ளது.  பிரம்மாண்டமான ஒரு பனிப்பாறை பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே நிலையத்திற்கு அருகில் இருக்கும் அண்டார்டிகா பகுதியில் இருந்து பிளந்திருக்கிறது. அதாவது பிரிட்டனின் Halley ஆராய்ச்சி நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இந்த பிளவு உண்டானது. எனினும் அந்த தளத்தில் மனிதர்கள் இல்லை. எனவே அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் அண்டார்டிகாவின் மிகப்பெரிதான பனிப்படுக்கையிலிருந்து சுமார் 1270 சதுர கிலோமீட்டர் பரப்பளவு […]

Categories

Tech |