Categories
உலக செய்திகள்

கொத்து கொத்தாக சாயும் மக்கள்…. 59 பேர் மரணம்…. மனதை உலுக்கும் சோகம்….!!!!

அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் பனிப்புயலால் நிலைகுலைந்து போய் உள்ளன. சுமார் இரண்டு கோடி மக்கள் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இதுவரை 59 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். 15 லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். தட்பவெப்பம் -50 டிகிரிக்கு சரிந்து, சாலைகள் பணியால் மூடப்பட்டுள்ளன. எதிரே உள்ளதை கூட பார்க்க முடியாமல் பல இடங்களில் விபத்து ஏற்படுகின்றது. இதன் எதிரொலியாக 59 […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் கோர விபத்து…. பனிப்புயலில் சிக்கி பல முறை உருண்ட பேருந்து… 4 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!!

கனடா நாட்டில் உருவான பனிப்புயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் கடும் பனிப்புயல் ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் பக்கத்து நாடான கனடா நாட்டிலும் பனிப்புயல் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாண்ட்ரீல்  மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. திடீரென விசிய பனிப்புயல்…. 3 பேர் பலி….!!

திடீரென பனிப்புயல் விசியதால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் பென்சில்வேனியா என்ற பகுதியில் நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த  நெடுஞ்சாலையில் நேற்று வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென விசிய பனி புயலால் சாலையில் சென்ற கார்கள், லாரிகள் மற்றும் டிராக்டர்கள்  உள்ளிட்ட  50 முதல் 60 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டது.  இதில் சில வாகனங்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
உலக செய்திகள்

“வரலாறு காணாத ஆபத்து?”…. ‘விமான சேவைகள் திடீர் ரத்து?’…. பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு….!!!!

துருக்கியில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்புயல் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் கிட்டதட்ட 16 மில்லியன் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமான இஸ்தான்புல் விமான நிலையம் மூடப்பட்டது. அதாவது ‘பனி’ காற்றுடன் சேர்ந்து மழைபோல் கொட்டியதால் அந்த விமான நிலையத்தின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த […]

Categories
உலக செய்திகள்

பனிப்புயலில் சிக்கிய வீரர்கள்…. மீட்பு பணிகள் தீவிரம்…. 5 பேர் பலி….!!

மலை ஏறும் வீரர்கள் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் உள்ள கல்ஷசஸ் பகுதியில் எல்பர்ன்ஸ் மலை சிகரம் அமைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரங்களில் ஒன்றாகும். இந்த சிகரத்தில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான வீரர்கள் மலை ஏறுவது வழக்கம். இந்த நிலையில் 19 பேர் கொண்ட குழு ஒன்று எல்பர்ன்ஸ் மலை சிகரத்தில் ஏறியுள்ளது. அப்போது அவர்கள் ஐந்தாயிரம் மீட்டர் உயரத்தை அடைந்தபோது திடீரென பனிப்புயல் வீசியுள்ளது. இந்த பனிப்புயலில் மலை ஏறுபவர்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“உறையவைக்கும் பனிப்பொழிவு”… 21 பேர் பரிதாப பலி… இயல்புநிலை பாதிப்பால் பொதுமக்கள் அவதி…!!

கடந்த செவ்வாய்கிழமையன்று அமெரிக்காவில் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவால்  21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பனிப்பொழிவால் டெக்ஸாஸ், மிசௌரி, லூசியானா, கென்டக்கி  போன்ற பகுதிகளைச் சேர்ந்த 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  மேலும் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வீசும் கடுமையான பனிப்புயலால் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் […]

Categories

Tech |