Categories
பல்சுவை

OMG!… முதல் முறையாக பனியில் துள்ளி குதித்து விளையாடும் ஒட்டகம்…. வைரலாகும் வேற லெவல் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான பொழுதுபோக்கு வீடியோக்கள் வெளியாகி மக்களை மகிழ்ச்சி படுத்துகிறது. அந்த வகையில் தற்போது பாலைவனத்தில் அதாவது வெயிலில் வசிக்கும் ‌ விலங்கான ஒட்டகம் தற்போது பனியில் துள்ளி குதித்து விளையாடும் வீடியோவானது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. எப்போதுமே சூடான பகுதியில் இருக்கும் ஒட்டகம் திடீரென குளிர்ச்சியான பகுதிக்கு வந்தவுடன் தன்னை மறந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடுகிறது. பனிப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 70,000-க்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த […]

Categories

Tech |