அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருவதால் பல்வேறு மாகாணங்களில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டது. இந்த பனிப்பொழிவினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குளிர்வாட்டி வதைத்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் விமான நிறுவனங்கள், கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் அச்சம் காரணமாக அமெரிக்கா முழுவதும் நேற்று 270 விமானங்களை ரத்து செய்துள்ளது. மேலும் இன்று ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த கடுமையான பனிப்பொழிவின் காரணமாக விமான […]
Tag: பனி பொலிவு
பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடும் பனிபொழிவால் வெள்ளைப் போர்வை போட்டிருப்பது போல் காட்சியளிக்கிறது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் கோலாகலமாக குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெய்ஜிங்கில் கடும் பனிபொழிவு காணப்படுகிறது. இதனை தொடர்ந்து குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் மைதானத்துக்கு செல்லும் சாலைகளில் பனி கொட்டி கிடைக்கின்றது. அங்கு வாகனங்கள் செல்வதற்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக உடனுக்குடன் பனியை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 4000 பொதுமக்களும் […]
பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த அளவிலான தட்பவெப்ப நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில கடந்த பத்து வருடங்களாக ஏற்படாத அளவிற்கு குறைந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. குறிப்பாக ஸ்காட்லாந்தில் -16.7C என்ற அளவில் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இது போன்று கடந்த 2010 ஆம் வருடத்தில் தான் இது போன்ற வெப்பநிலை பதிவாகி இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் பிரிட்டனில் பனி பொழிவும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்த பட்டிருப்பதால் […]