Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நீலகிரியில் மீண்டும் பெய்த கனமழை”…. பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி….!!!!!!

நீலகிரியில் மீண்டும் மழை பெய்ததை தொடர்ந்து பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை காரணமாக சென்ற இரண்டு மாதங்களாக கனமழை பெய்த நிலையில் சென்ற நான்கு நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்து இதமான காலநிலை நிலவி வந்தது. இந்தநிலையில் மதியத்திற்கு பின்னர் ஊட்டி, அருவங்காடு, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. சாலைகளில் இருந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் […]

Categories
உலக செய்திகள்

ஆஹா….! கண்கொள்ளா காட்சி…. பனி மூட்டத்திற்கு நடுவில் தோன்றும்…. வானுயர்ந்த கட்டிடங்கள்….!!

பனி மூட்டத்திற்கு நடுவில்  வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் காட்சியளித்த மக்களை பிரம்மிக்க வைக்கிறது.  ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நேற்று அதிகாலையிலிருந்து  கடுமையான மூடுப்பனி நிலவி வருகிறது. இந்நிலையில் வாகனங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது பனிபடர்ந்து காணப்படுகின்றன. இங்கு கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் வானுயர்ந்த பிரமாண்ட கட்டிடங்கள் மற்றும் துறைமுகப் பாலம் மற்றும் சிட்னி ஓபரா ஹவுஸ் போன்ற நினைவு சின்னங்களும் பனியால் மூடப்பட்டுள்ளது. இங்கே அடர்ந்த […]

Categories

Tech |