நெல்லை மாவட்டத்திலுள்ள முனைஞ்சிப்பட்டி அருகில் காரியாண்டி எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி தாத்தா வயது(90). இவருடைய மனைவி வேலம்மாள் ஆவார். இதில் துரைப்பாண்டி தாத்தா தனது 12 வயதில் பனைமரம் ஏற கற்றுள்ளார். இதையடுத்து தாத்தா இளம் வயதில் அதையே முழுநேர தொழிலாக வைத்துள்ளார். அதன்பின் குடும்பத்துடன் மும்பையில் குடியேறிய துரைப்பாண்டி தாத்தா, அங்கேயும் பனைமரம் ஏறும் வேலைபார்த்து வந்துள்ளார். அதனை தொடர்ந்து பிள்ளைகளின் திருமண வாழ்க்கைக்கு பின் சொந்த ஊரான காரியாண்டியில் அவர் குடியேறி விட்டார். […]
Tag: பனைமரம்
பனை மரத்திற்கு கிளைகள் இல்லை என்பது இயற்கையான ஒன்று. எனினும் ஓரிரு மரங்களில் அதிசயமாக கிளைகள் முளைப்பது உண்டு. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த கல்யாணபுரம் கிராமத்தில் விவசாய நிலத்தில் பல்வேறு கிளைகளுடன் 2 பனை மரங்கள் இருக்கின்றன. மொத்தம் இருந்த 3 மரங்களில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு பனை மரம் அழிந்து போனது. தற்போது உள்ள 2 மரங்களில் ஒரு மரத்தில் ஆறு கிளைகளும், மற்றொரு மரத்தில் 16 கிளைகளும் இருக்கின்றன. இதில் […]
பனை ஆராய்ச்சிக்காக தமிழக அரசு ஒரு கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் முன்பெல்லாம் பனை மரங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் .தற்போது பனை மரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், பனைமரத்தில் புதுமையான ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வினியோகிக்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு […]
பனைமரம் ஏறி கீழே விழுந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறை பகுதியில் கணேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பனைமரம் ஏறும் தொழில் செய்து வந்துள்ளார். கடந்த 25 ஆம் தேதி கணேசன் பனை மரம் ஏறும் போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட […]
நம் மாநில மரமான பனையில் இருந்து கிடைக்கும் அத்தனை பொருட்களும் பயனுள்ளவை. அதில் ஒன்று தான் தவுண். பனங்காய்கள் முற்றி மரத்தில் பழுக்கும்போது பனம்பழம் ஆகிறது. பனம் பழத்தின் கோட்டையிலிருந்து கிடைக்கும் அபூர்வ உணவுப் பொருள் தான் தவுண். குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். தவுண் பெரும்பாலும் விற்பனைக்கு வருவதில்லை. கிராமங்களில் சிறுவர்கள், இளைஞர்கள் இதனை சேகரித்து உண்பார்கள். இவை வயிற்று புண்ணுக்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது. மருத்துவ குணமிக்க தவுண் குளிர்ச்சி தர […]
பனை மரத்தில் ஏறி விசிறி வடிவ ஓலைகள் வெட்டும் ஒரு நபரின் செயல் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு பனை மரம் வளர்ந்து முதிர்ச்சி அடைவதற்கு சுமார் 15 ஆண்டுகள் வரை ஆகும். பனைமரம் எந்த ஒரு வேலையும் இல்லாமல் 30 மீட்டர் வரை வளரக் கூடும். பனை மரங்களுக்கு எந்த ஒரு கிளைகளும் கிடையாது. அதன் உச்சியில் 30 முதல் 40 எண்ணிக்கை வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனை மரம் […]