Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்புடன் கூடுதலாக…. 1 கரும்பு, 1 கிலோ பனைவெல்லம்…. அண்ணாமலை வலியுறுத்தல்…!!!

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். அந்த வகையில் கடந்த வருடம் 21 வகை மளிகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கி நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இதனை தொடர்ந்து வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு அரசு என்ன வழங்கப் போகிறது? என்று மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்…! இதை விற்றால் ரேஷன் கடை பணியாளர்களுக்கு….. தமிழக அரசு சூப்பர் உத்தரவு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிதி உதவிகளும் இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் காதி பொருட்கள், அரசு உப்பு, பனைவெல்லம் விற்கும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை ரேஷன் கடைகளில் ஒரு மாதத்தில் 50 ஆயிரத்துக்கும் மேல் பொருட்களை விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் சட்ட மன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் போது, பனை மரம் மற்றும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் குறித்து விவசாயத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பனை வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ரேஷன் கடைகளில் 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை பனைவெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பனைவெல்லம் வாங்க கோரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. தமிழக அரசு அதிரடி…!!!

நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் பனைவெல்லம் விற்கும் முறை நடைமுறைக்கு வருகிறது. ஒரு அட்டைக்கு 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் பனைவெல்லம் வாங்க கோரி குடும்ப அட்டைதாரர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |