Categories
பல்சுவை

தென்னை பனை காப்பீட்டு திட்டம்….. இது பற்றி உங்களுக்கு தெரியுமா?…. கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க….!!!

தென்னை பனை காப்பீடு திட்டம் பற்றி சில விஷயங்களை இந்த தொகுப்பின் மூலமாக நாம் தெரிந்து கொள்வோம். தென்னை பயிர் இடுவது என்பது லாபத்தையும் தரும், நஷ்டத்தையும் தரும். அது காலநிலை மாற்றங்களை பொருத்தும், இயற்கை பேரழிவுகள், பூச்சி தாக்குதல் போன்ற சில விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாகுபடி செய்வதன் மூலமாக பூச்சிகள் அரிக்கப்பட்டு தென்னை சாகுபடி முழுவதுமாக அழிந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். இதுபோன்று ஏற்படும் இழப்புகளுக்கு இந்திய அரசின் வேளாண்மை அமைச்சகத்தால் […]

Categories

Tech |