ஆபத்தில்லாமல் பனைமரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாள்தோறும் பனையேறும் தொழிலாளர்கள் காரணம் தப்பினால் மரணம் என்ற ரீதியில் மரம் ஏறி இறங்குகிறார்கள். இதுவரை மரம் ஏறுவதற்கு சரியான கருவி ஒன்றும் கண்டுபிடிக்கப்படவில்லை.இந்த போட்டியில் பல்கலை தனியார் நிறுவனம் முன்னோடி விவசாயி மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்கலாம். இந்த சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்வு செய்ய அரசு தேர்வு குழுவற்றை அமைத்துள்ளது. மேலும் கருவியை கண்டுபிடிப்பதற்கு ஆகும் செலவினம் […]
Tag: பனை மரம்
பனை மரங்கள் அறுத்து விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக இருக்கின்றது. தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 9 கோடி பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது 2 1/2 கோடி மட்டுமே இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பனை மரத்தின் மூலம் கிடைக்கும் கிழங்கு, நுங்கு, பதனீர் போன்ற அனைத்தும் உடலுக்கு ஆரோக்கியம் தரகூடியதாக இருக்கின்றது. மேலும் பனை வெல்லத்தில் செய்யப்படும் கருப்பட்டி இரும்புச்சத்தும், […]
கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடை இது. பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களும் பயன்தரக்கூடியது. பனைமரங்கள் பற்றியும், அவற்றின் அளப்பரிய பலன்கள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம். பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசஸ் (Borassus) என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. நீண்ட, நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் […]
நபர் ஒருவர் மரத்தை மேலிருந்து வெட்டும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது நாம் அனைவரும் மரத்தை கீழே இருந்து வெட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் வெளியாகி இருக்கும் காணொளியில் மரத்தின் உச்சியில் ஒருவன் ஏறி அமர்ந்து கொண்டு பனை மரத்தை வெட்டுவது பதிவாகியுள்ளது. ரெக்ஸ் சேப்மேன் எனும் கூடைப்பந்தாட்ட வீரர் இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு மரத்தின் மேல் தகுதியைப் வெட்டுகின்றார். இதனால் அங்கும் இங்கும் […]