Categories
தேசிய செய்திகள்

BREAKING : பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பில்… பயங்கர தீ விபத்து… பெண் ஒருவர் பரிதாப பலி..!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பன்னார்கட்டா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 4 பேர் தீ காயமடைந்துள்ள நிலையில், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |