Categories
அரசியல் மாநில செய்திகள்

AIADMK: கட்சி அலுவலகத்தில் EPS; நட்சத்திர விடுதியில் OPS – மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை ..!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், […]

Categories
அரசியல்

திடீர் அரசியல் பயணமாக டெல்லி சென்ற இபிஎஸ்… ஓபிஎஸ் இன் ஆன்மீக பயணம்… அதிமுகவில் பெரும் பரபரப்பு…!!!!!!

அதிமுக இடைக்கால பொது செயலாளர் ஆக தேர்வு செய்யப்பட்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி திடீரென நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் அவருடன் முன்னாள் அமைச்சர்கள் சி.வி சண்முகம், எஸ் பி வேலுமணி போன்றவரும் உடன் சென்றுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பான பொதுக்குழு தீர்மானங்களை ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிமுக அலுவலக சாவி எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிரிப்பதா..? அழுவதா…? மகாராணி போல வாழ்ந்த சசிகலாவை…. அனாதையாக்கிய OPS….!!!!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சாதாரண பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போதெல்லாம் பரிந்துரை செய்த டி.டிவி.தினகரனை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த பன்னீர்செல்வம் அவர் மீது அபாண்ட பழி சுமத்தினார். முதல்-அமைச்சர் பதவி மீது அவர் கொண்ட ஆசையில் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறார். தன்னை எதிர்ப்பவர்களை அடியோடு அழிப்பவர்தான் பன்னீர்செல்வம். அவர் மீண்டும் சசிகலாவை சந்திப்பேன் என்று கூறுகிறார். இதை கேட்டு சிரிப்பதா? அழுவதா? என்பது தெரியவில்லை. மகாராணிபோல் வாழ்ந்த சசிகலாவை சிறையில் […]

Categories
அரசியல்

FLASH NEWS: அழைப்பு விடுத்த OPSக்கு….. அல்வா கொடுத்த EPS….!!!!

இணைந்து செயல்படலாம் என்று இபிஎஸ்க்கு சற்றுமுன் ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அறிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

“அனைவரும் ஒன்றுபடணும், நீக்கப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும்”…. -ஓ. பன்னீர்செல்வம்….!!!!

அ.தி.மு.க பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். அப்போது பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின்  ஆன்மாக்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள இந்த நல்ல நேரத்தில் கடமைப்பட்டிருக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றமானது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்படி ADMKவை பார்க்கமுடியல…! கொத்தாக OPSயை சந்தித்த நிர்வாகிகள்.. எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சென்னை கழகத்தினர்…!!

தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்டு இருக்கின்ற ஓபிஎஸ் அணி சார்பில், மாவட்ட கழகத்தின் செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி தலைமையில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.  இதில்,  101 வது வட்டத்தின் உடைய செயலாளர் திரு  ராஜு, முன்னாள் வட்ட செயலாளர் திரு பக்தவச்சலம், முன்னாள் எம் ஜி ஆர் மன்றத்தினுடைய துணை செயலாளர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இந்த இயக்கத்திலே பல்வேறு பொறுப்புகளில் உள்ள பேரவை, இளைஞர் பாசறை, இளைஞர் அணி இப்படி […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு எந்த அதிகார ஆசையும் இல்லை….. “இபிஎஸ் உடன் பேச நான் தயார்”….. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!

எடப்பாடி பழனிச்சாமி உடன் பேசுவதற்கு நான் தயார் என ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். திடீரென ஒற்றைத்தலைமை என்ற பேச்சு ஏன் வந்தது என எனக்கு தெரியவில்லை எந்த ஒரு அதிகார ஆசையும் […]

Categories
அரசியல்

“அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார் ஸ்டாலின்…!!” ஓபிஎஸ் காட்டம்…!!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புழல் சிறைக்கு சென்று நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் என்று கூட பாராமல் நள்ளிரவில் ஜெயக்குமார் அவர்களை கைது […]

Categories
அரசியல்

“வரலாறு மறந்துருச்சா….? இல்ல வரலாற்ற மாத்த முயற்சி செய்றீங்களா”….! திமுகவை சாடிய ஓபிஎஸ்….!!!

எம்ஜிஆர் பிறந்த நாளன்று திமுகவினர் பேசியதை ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். எம்ஜிஆர் பிறந்த நாளன்று திமுக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “திமுக அரசுக்கு வரலாறு மறந்து விட்டதா..? அல்லது வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்களா..! என தெரியவில்லை. வரலாறு படைத்தவர்களுக்கு மத்தியிலேயே அவர்கள் இவ்வாறு பேசுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாளில் திமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]

Categories
அரசியல்

பல முறை சொல்லியாச்சு….!  ‘இதுக்கு மட்டும் வாய திறக்காம இருக்காரு ஸ்டாலின்’…. போட்டு தாக்கிய ஓபிஎஸ்….!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக இரவு நேர ஊரடங்கு, ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல், ஞாயிறு முழு ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை என பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் டாஸ்மாக் கடைகள் பற்றி வாய் திறக்கவில்லை. புதிய […]

Categories
மாநில செய்திகள்

“வேலியே பயிரை மேய்வது போல் இருக்கு”… கட்டுப்பாடுகளை மீறிய முதல்வர்…. ஓபிஎஸ் ஓபன் டாக்….!!!!!

தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று காலை தஞ்சையில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு நல திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பங்கேற்று அடிக்கல் நாட்டவும், திட்டப்பணிகளை தொடங்கி வைக்கவும் முதலஅமைச்சர் முக.ஸ்டாலின், மன்னார்புரம் விருந்தினர் மாளிகையிலிருந்து மாலை புறப்பட்டு விழா நடக்கும் கேர் கல்லூரி வளாகத்திற்கு மாலை 5.25 மணிக்கு வந்தார். இதனிடையில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று தமிழ்நாட்டிலும் ஒமிக்ரான் அச்சம் காரணமாக கட்டுப்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

மாதாந்திர மின் கணக்கீடு…. இதையாவது இந்த அரசு செயல்படுத்துமா….? ஓபிஎஸ் கேள்வி….!!!!

மாதாந்திர மின் கணக்கீடு நடைமுறையை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் அளவீடு செய்யப்பட்டு வருகின்றது. இதனால் அதிக மின் கட்டணம் வசூல் செய்யப்படுகின்றது. இவற்றைத் தடுக்கும் வகையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு செய்யப்படும் என்று திமுக அரசு தனது வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. இந்த வாக்குறுதியை நம்பி வாக்களித்த அவர்களை வஞ்சிக்கும் வகையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தனித்தனியா ஆய்வு செஞ்சா… தனியா செயல்படுகிறோம் என்று அர்த்தமா”…? ஓ பன்னீர்செல்வம் விளக்கம்..!!!

தனித்தனியாக ஆய்வு செய்தால் தனியாக செயல்படுகிறார்கள் என்று கூறுவது ஏற்புடையது கிடையாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கி வந்தார். அந்த வகையில் மூன்றாவது நாளாக நேற்று தியாகராய நகர் சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நிபுணர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாகவும், அதிக காற்று காரணமாகவும் மீனவர்களின் படகுகள் சேதம் […]

Categories
அரசியல்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுங்க…. முதல்வரை வலியுறுத்திய ஓ பன்னீர்செல்வம்…!!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முல்லை பெரியாறு அணை குறித்து அடுத்த நடவடிக்கையை எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கபட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி […]

Categories
மாவட்ட செய்திகள்

“அவர் கூறும் கருத்துக்கள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும்.”…. ஓ.பன்னீர்செல்வம் குறித்த டிடிவி தினகரன் பேச்சு….!!

ஓ.பன்னீர்செல்வம் நிதானமாக சிந்தித்து பேசக்கூடியவர் மேலும் அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். நேற்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மண்டல வாரியாக நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, அமமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்து இருப்பதாகவும் இந்த தோல்வி அவர்களை சோர்வடைய செய்யவில்லை எனவும் மேலும் உத்வேகத்துடன் அமமுக தொண்டர்கள் செயல்படுவார் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

தனிநபர் விபரங்களை ஆவின் நிர்வாகம் கேட்பது ஏன்…? ஓ பன்னீர்செல்வம் கேள்வி….!!!

ஆவின் நிர்வாகம் எதற்காக தனிநபர் விவரங்களை பால் அட்டைதாரர்களிடம் கேட்கின்றது என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார். ஆவின் நிறுவனம் எதற்காக தனிநபர் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை பால் அட்டைதாரர்கள் இடமிருந்து கேட்கின்றது என அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: ஆவின் நிர்வாகம்,  பால் அட்டை மூலம் பால் வாங்குபவர்கள் இடம் ஆவின் நிர்வாகம் அட்டைதாரர்களின் பெயர், முகவரி, கல்வித்தகுதி, தொழில், மாத சம்பளம், குடும்ப உறுப்பினர்கள், எவ்வளவு […]

Categories
மாநில செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை… விரட்டி சென்று கைது செய்த போலீஸ்… எதுக்கு தெரியுமா…?

புதுக்கோட்டை மாவட்டம், பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் விரட்டி சென்று கைது செய்துள்ளனர். கோவையை சேர்ந்த மருத்துவருக்கு ரூபாய் 100 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ரூபாய் 2.85 கோடி பணத்தை வாங்கிக்கொண்டு பாச்சிகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் மோசடி செய்துள்ளார். இதையடுத்து கோவையை சேர்ந்த மருத்துவர் காவல்துறையில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை தேடி வந்த காவல்துறையினர், அவர் சென்னையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்…. ஓபிஎஸ் – சசிகலா…. மனம் திறந்த OPS…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். எனவே தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும்  ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற கட்சியினரை விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மக்களிடையே நேரில் சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சசிகலா குறித்து முதல்முறையாக ஓபிஎஸ் மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது சசிகலா மீது எனக்கு ஆரம்பம் முதலே எந்த ஒரு வருத்தமும் […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடியில் இபிஎஸ்… போடியில் ஓபிஎஸ்… அதிமுகவில் யாருக்கு எந்த தொகுதி…?

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார். அதிமுக விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. இதில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் விருப்பமனு தாக்கல் செய்தனர். அதன்படி எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி, போடிநாயக்கனூரில் ஒ.பன்னீர்ச்செலவம், திண்டுக்கலில் சீனிவாசன், கோபியில் – செங்கோட்டையன், குமாரபாளையத்தில் தங்கமணி, தொண்டாமுத்தூரில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட பலர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“தமிழை சுவாசித்தவர், தமிழர்களை நேசித்தவர் அண்ணா”… துணை முதல்வர் ட்வீட்…!!

பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் தனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிப்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பேரறிஞர் இன் 52 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் “தமிழைச் சுவாசித்தவர், தமிழை நேசித்தவர் தமிழர்களை நேசித்தவர், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமித் ஷாவுடன் ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு …!!

சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓபிஎஸ் – ஈபிஸ் சந்தித்துள்ளனர். இன்று சென்னை வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அவர் தங்கும் லீலா பேலஸ் சென்றுள்ளார். அங்கு அரசியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் இங்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கு வந்துள்ளனர். இந்த ஆலோசனை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ட்வீட்..!!

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்திற் கொண்டே தனது முடிவுகள் இருக்கும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.  பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார். தமிழகசட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை முதலமைச்சர் எடப்பாடி என்பதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் போட்டி நிலவுகிறது. இன்னிலையில் வருகிற 7-ம் தேதி முதலமைச்சர் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும்… போடு ரகிட.. ரகிட..!!

கோயம்பேடு மார்க்கெட் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக சிஎம்டிஏ தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தமிழகத்தில் பெரும்பாலும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வேகமாக பரவி வந்தது. இந்த பரவல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கூறியதால் இந்த சந்தை தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது. ஆனாலும் வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து கோயம்பேடு சந்தையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததால், தற்போது அதுகுறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ள அந்த […]

Categories

Tech |